Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 14

Advertisement

ஒருவேளை தேவிதான் கோமளவல்லி பதுமையோ :unsure: :unsure: (பெயர் சரிதானன்னு தெரியல... ரத்னாங்கியோட சண்டை போடும் பதுமை)
உங்களுக்கு அப்டி தோணுதாக்கா!!?? எனக்கு மதன சேனா ன்னு தோணுது?
 
உங்களுக்கு அப்டி தோணுதாக்கா!!?? எனக்கு மதன சேனா ன்னு தோணுது?
எனக்கும் முதல்ல மதனசேனான்னுதான் தோணுச்சு.... ஆனா இப்போ ரத்னாங்கி கத்தவும் இப்படியும் இருக்குமோன்னு தோணுது ( புதுமைகள் விக்ரமாதித்யனின் மகள்கள் போலவோ :unsure:)


எல்லாம் குழப்ப மயம்.......
 
Super bro.... Vishali avan appavi Patti ila adapavi patti ayiton... Vishali yen arunayo vikramayo koopidala???... Keep rocking bro ???
 
சூப்பர் ud... ஒரே த்ரில்யா இருந்துச்சு.... யஷனா யாகம் வளர்த்து மந்திரம் எல்லாம் சொல்லி கையை கீறி அதுல இப்போ விஷாலியை பலி கொடுக்க பாக்குறேன் சகர்..... ரத்தனகி இன்னும் நீ விக்ரம்மை உணரவே இல்லையா... அது தான் தேவியை குப்பிடுறீயா....
 
Top