Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 14

Advertisement

Vijayanarasimhan

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே,

இது கொஞ்சம் சின்ன அத்தியாயம் மாதிரி தோனலாம், ஆனா, இதுல இதுக்கு மேலா வேற எதையும் சேர்த்தா இதோட அழுத்தம் நீர்த்துப் போயிடும்னு நான் சேர்க்கல...

ஸோ, தோடா அட்ஜஸ்ட் மாடி... ??


(அடுத்த அத்தியாயத்தை விரைவிலேயே, அதாவது வெள்ளிக்கிழமை வாக்கில், கொடுக்க முயல்கிறேன்... அண்டர்லைன், முயல்கிறேன்...!) :giggle: :giggle: ?

-வி :giggle::cool:

<<அத்யாயம் 13
 
Last edited:
haiyoooo mee first.. priya kaa naan first ????

ஓஹோ அழுத்தம் குறைஞ்சிரும் அப்படின்னா காப்பாத்த யாரோ வந்துட்டாங்க கரெக்ட்டா... நாங்கலாம் ஒரு வரில ஓராயிரம் கண்டுபிடிப்போம் எத்தனை வருஷ வாசிப்பு ??

வெள்ளிக்கிழமை எபிக்காக waiting... underline வெள்ளிக்கிழமை ????
 
Last edited:
View attachment 640
Naanga kashtappattu episode eludhi, proof paarthu, blog'la pottu link ready panni... update poduvomaam... ivanga nogaama vandu 'mee first'nu reply poduvaangalaam...

:LOL: :LOL: :LOL:

[DISCLAIMER: Applicable only for Kavya... Others don't mistake!]
ஊருக்கு இளிச்சவாய் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்ற மாதிரி உங்களுக்கு நானா அண்ணா ???
 
நாங்க fb ல first... அதுக்கும்இதுக்கும் ஜரியா போச்சு போ???? @Kavyajaya
கிடையாது கிடையாது... fb ல போட்டாலும் இங்க வந்து தானே படிப்பீங்க இங்க சொல்றது தான் முக்கியம் ??
 
Top