Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - பகுதி 2 - முன்னுரை (Prologue)

Advertisement

so kaanama ponatha sollapatta vethaala pattan vikramaathiyanukku help panna theekulla poyitaaru apo yen innum avaru varave ila ??? enga irukaaru

and enaku sezhiyanai paarka aasaiya iruku kootittu ponga present ku seekirama ud varaathonu pathari ponen college function nu sonnathum nalla anna naa neenga munnadiye kuduthutu poreenga enjoy enjoy ???

aama vikram ma kollanum naa avanuku unmai teriyurathuku munnadiye konnutu polaame ivanga ennathuku mothiram kuduthu manyaagni theduthunga antha sagar ??

innum visali ya vera ennathuku kuri vakkuraanga nu teriyala yenna ovvoru epi layum onnum sollama interest taa kondu poreengale ungaluke ithu niyaayama iruka
 
Last edited:
ஹா ஹா ஹா
பாருக்கும் போதா?
சரியில்லையே, புரொபெஸரே
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:??????
கண்ல ஜலம் வெச்சுண்டதால டைப்பிங்கல் சின்ன எரர் வந்துடுத்து... :LOL: :LOL: ? ?
 
வழக்கம் போல ஒன்னையும் கண்டுபிடிக்க முடியல?

சகர்கள் எப்படி திரும்ப வந்தாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. ஆனா, கடைசி வரில வேதாளபட்டனை கோர்த்து விட்டது தான் இடிக்குது...
ஒருவேளை பட்டி, விக்ரம் மாதிரி தனக்கு வரம் கிடைக்கலங்குறதுக்காக விக்ரம் திரும்ப வரப்போ அவருக்கு உதவியா இருக்கணும்ன்னு நினைச்சு இந்த வழியை choose பண்ணானோ!???

ஆனா, டவுட்டு... வேதாளத்துக்கு உடல் இருக்கா?அவனும் மனுஷன் தானா அப்போ....!?

இது ஒரு அற்புதமான, ஆழமான, அழகான, அம்சமான, ...ஆன, ...ஆன கேள்வி...

:giggle::giggle:(y)(y)??????
 
வழக்கம் போல ஒன்னையும் கண்டுபிடிக்க முடியல?

சகர்கள் எப்படி திரும்ப வந்தாங்கன்னு தெரிஞ்சுடுச்சு.. ஆனா, கடைசி வரில வேதாளபட்டனை கோர்த்து விட்டது தான் இடிக்குது...
ஒருவேளை பட்டி, விக்ரம் மாதிரி தனக்கு வரம் கிடைக்கலங்குறதுக்காக விக்ரம் திரும்ப வரப்போ அவருக்கு உதவியா இருக்கணும்ன்னு நினைச்சு இந்த வழியை choose பண்ணானோ!???

ஆனா, டவுட்டு... வேதாளத்துக்கு உடல் இருக்கா?அவனும் மனுஷன் தானா அப்போ....!?

என் கதைப்படி வேதாளமும் ஒரு மனுஷந்தான்... :):)(y)(y)

(மூலக் கதையில் வேதாளம் ஒரு... வேதாளம்! ஹிஹி! முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிணத்திற்குள் ஏறிக்கொண்ட பிசாசு! ஊஊஊஊ.... ??)
 
so kaanama ponatha sollapatta vethaala pattan vikramaathiyanukku help panna theekulla poyitaaru apo yen innum avaru varave ila ??? enga irukaaru

and enaku sezhiyanai paarka aasaiya iruku kootittu ponga present ku seekirama ud varaathonu pathari ponen college function nu sonnathum nalla anna naa neenga munnadiye kuduthutu poreenga enjoy enjoy ???

aama vikram ma kollanum naa avanuku unmai teriyurathuku munnadiye konnutu polaame ivanga ennathuku mothiram kuduthu manyaagni theduthunga antha sagar ??

innum visali ya vera ennathuku kuri vakkuraanga nu teriyala yenna ovvoru epi layum onnum sollama interest taa kondu poreengale ungaluke ithu niyaayama iruka

என்னமா நீ கதையை ‘இண்ட்ரச்ட்டா’ கொண்டு போறதுக்கு திட்றியே? இது உனக்கு நியாயமா இருக்கா? :LOL::LOL:

[முதல் பகுதியின் கடைசி அத்தியாயத்தில் நீங்கள் பலரும் கேட்டிருக்கும் கேள்விகளுக்கெல்லாம் நான் விடை தந்துள்ளேன்... அதைப் படிச்சுட்டு வா... அதுலேர்ந்து நிறைய புரியும்!]
 
Top