Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் அன்று காதல் பண்ணியது 2

Advertisement

கெட்டிக்காரன் தான் விக்ரம்.... பக்காவா திட்டம் போட்டு சித்தார்த்தையும் சாத்விகாவையும் பிரிக்க நினைச்சான்.. அது போலவே நடக்குது.... இவனுக்கு இருக்க மூளையில கொஞ்சம் கூட இவன் அக்காவுக்கு இல்லை... அப்பா தம்பியோட தந்திரம் தெரியாம சித்தார்த் மேல கோபப்படுறா.... பிரிஞ்சுடுவாங்களோ..... 🤔

பூவிதழ் இப்போ சித்தார்த் பத்தி புரிஞ்சுக்குவா....
 
Top