Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் அன்று காதல் பண்ணியது 2

Advertisement

விக்ரமோட திட்டம் அபாரம்.வீகா வாயாலையே சண்டை புடிக்கிற அளவுக்கு கொண்டு வந்துட்டான். அச்சோ இந்தப் பேச்சுகளை எல்லாம் பொம்மா கவனிச்சிகிட்டு இருக்காளே. ஏற்கனவே பயந்து போய் இருந்தா. அப்பன் இல்லாம குழந்தைங்க பாடு அதுவும் அடல்ட் ஏஜ்ல ரொம்ப திண்டாட்டம் தான்.
 
Enna solvathu entre theriyavillai than kudumba nilai therinthirunthum intha kaadhal Siddharth ku theavaiya ud superb arumai mam viji
 
அருமை விஜி மா.
இந்த 22 வயசுலே இம்புட்டு தந்திரசாலியா இருக்கானே இந்த விக்ரம்??
இவங்க கொள்ளி கண்ணுல பூவிதழ் பட்டுட கூடாதே??
 
Top