Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விஜயலட்சுமி ஜெகனின் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 5

Advertisement

Case விட்டு ஹர்ஷா வெளிய வந்தா சரி ஆன அதுக்கு பிறகு பொண்னு ஏன் விட்டங்க... சுபாஷ் வீடு ஓரளவு வசதி னு போது கல்யாணம் பண்ண உடனே எதிர்த்து இருக்கலாம்... இப்போ ஜோதி பத்தி எதுவும் தெரியாம தான் ஹர்ஷா இருக்கான்...ஹர்ஷா பத்தி ஜோதி தெரிஞ்சிக்க கூட விருப்பபடலை... முன்னாடி ok இப்போ பிள்ளைக்கு அவன் அப்பா அவன் கிட்ட அதை முறையா சொல்லணும் தானே
 
ஹர்ஷா ஜெர்மனிக்கு ஓடினாலும் தன் மனைவியை இப்படியா விட்டுவிடுவான்.
 
இந்த கதைல நடக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் ஜீவிதா மட்டும் தான் காரணமா இருக்க முடியும். அவங்க குடும்ப சூழ்நிலை தெரிந்து சுயநலமா எடுத்த முடிவு தான் இவ்வளவுக்கும் காரணம். இன்னும் ஜீவ ஜோதி ஹர்ஷவர்தன பத்தி எண்ண நினைக்கிறானு. தெளிவாக தெரியல.
தாட்சாயிணி அம்மா பிள்ளைகளும், ஜோதிகிட்ட ஹர்ஷாவ பத்தி அவ மனசுல என்ன நினைக்கிறானு ஏன் கேட்காமல் இருக்காங்க. குழந்தை பெத்துக்கவா வேண்டாமானு முடிவெடுக்கத் தெரிஞ்சவளுக்கு புருஷன் தன்னோடு இணைந்து இருந்த தருணங்களில் யாருனு நினைத்து கூட இருந்ததான்னு அவளுக்குத் தெளிவாக தெரிந்து இருந்தது.

அப்போவும் தன்னோட அக்கா வாழ்க்கைக்காக தானே மௌனமா இருந்தா. இதுல 40% தப்பு ஜீவிதா மேலயும், 40% parents மேலயும் ஹர்ஷவர்தன் மேல 5% ஜோதி மேல 5%, தப்பும் இருக்கு. இவங்க எல்லோராலும் முழுசா பாதிக்கப்பட்டது ஜோதியோட குழந்தை மட்டும் தான்
நான் காமெடியாவெல்லாம் கேட்கலை. Serious- ஆ தான் கேட்கறேன்.

அப்ப மிச்சம் 10% யாரோட தப்பு?
 
நான் காமெடியாவெல்லாம் கேட்கலை. Serious- ஆ தான் கேட்கறேன்.

அப்ப மிச்சம் 10% யாரோட தப்பு?
அவங்களுக்கு ரெண்டு பேருக்கும் ஏதோ ஒருவகையில் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கறவங்க தப்பு. என்ன தான் ரெண்டு பேரும் பிரிந்து இருந்தாலும். அவங்க இருவர் பக்கமும் உள்ள உறவுகள் (அவங்க கல்யாணத்த முன்னாடி நின்று நடத்தியவங்க மாமா,சித்தப்பா, பெரியப்பா மாதிரி) மேல தான் அந்த 10% முன்னாடி நான் இத டைப்பண்ணிட்டதா நினைச்சேன். Thank you சரியா ஞாபக படுத்துனீங்க .
 
Last edited:
Jothi dairiyam. Super
Kulandaya maraika vendiya avasiyam enna
7varusam odiduchi
Ivanga meeting epo Avan Inga vara vaipila
Oru vela Iva jerman povalo
 
Top