Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

:love::love::love:

மஞ்சரி :love::love::love: எல்லாத்துக்கும் டக்கு டக்குனு பதில் சொல்லிடுறா.......

விக்ரம் பாடு அய்யோ அதுவும் அந்த சிந்து கிட்ட எபி 1 ல இருந்து சிக்கிக்கிட்டான்...... வச்சி வச்சி செய்யுது......

இவங்க ஜாதக நம்பிக்கையில் இருந்து வெளி வர இவங்க பிள்ளைகளோட 1 வருட வாழ்க்கையை பணயமா வச்சிருக்காங்க........
இன்னும் காஞ்சனா மல்லிகாவை நினைத்து சுத்தி போடணும்னு நினைக்கிறது :p:p:p
தன்னோட பொண்ணுன்னு வர்றப்போ எல்லோரும் அந்நியமா போயிடுறாங்க.......

நல்லா இருந்துது கவிதா......
Best wishes ???
நன்றி @Joher ...எல்லா எபியும் படிச்சு கமெண்ட் போட்டு ஊக்குவிச்சதுக்கும், FB ல உடனுக்குடன் அப்டேட் குடுத்து தெரியப்படுத்தினதுக்கும் thanks????
 
Arumaieyana Story Sis... arambam sindhu la airamichu mudivum atha kutty ota mudiruchuru romba nerivana and jolly yana story sis... pottile vetrie pera valiethugale Sis ??
Thanks Priya, for supporting throughout the episodes and for your wishes??
 
Very nice story, I will be always waiting for next update but its over now. Can't believe this is your first story, please continue to write more and more. Will miss vikram vedha
Thank you Uma. I am glad you liked the story so much,??
Yes I will endeavour to write more...?
 
நான் படிச்சிட்டேன்... பாட்டு போடணுமா??? ?? Comment மட்டும் பத்தாதா?? ☺☺
ரெண்டும் வேணும்? லேட்டா வந்துட்டு ஆப்ஷன் வேற குடுப்பீங்களோ? ?
 
ரெண்டும் வேணும்? லேட்டா வந்துட்டு ஆப்ஷன் வேற குடுப்பீங்களோ? ?
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்... ???
 
Top