விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

such a feel good story , well written.. loved it a lot:love::love:.. awaiting for ur next story... my best wishes to win this contest sisy..(y)(y)..
Thanks Ritu ? சீக்கிரமே வரேன் அடுத்த கதையோட?
 
A nice family story
எல்லா characterum அழகான விவரிப்பு
விக்ரம் வேதா pirinthu irukum pothu avanga feel
Veda padipu ku support panrathu, the prob in middle class nicely described
Parvathama nallavangala aakiteenga
Kayathriprob...panrathu&f finally thirunthiachu...
.malini so sweet
Gomathy amma &her jothida beliefku oru kottu every thing is nice
Romba arumaiya irunthathu
Last but least rajan&manchari
Rajan ammavai sari pannitaan sollanum ???????vaazhthukal dear
?? Thanks Devi.... U have captured the highlights of Vikram manjari track so well....
 
கதாபாத்திரங்கள் அத்தனையும் வெகு அழகான வடிவமைப்பு அக்கா.... காயத்ரி‌ முதல் காஞ்சனா வரை யாரையுமே முற்றுமுழுதாக வெறுக்க இயலாது உங்கள் நடையில்...துடுக்குத்தனம் காதல் குறும்பு தவிப்பு கோபம் பாசம் குற்ற உணர்ச்சி பொறாமை என எந்த உணர்ச்சியென்றாலும் அதனைத் தங்கள் எழுத்து யதார்த்தமாய் வடிக்கிறது.....விக்ரம் ராகவன் ராஜேந்திரன் வேதா மஞ்சரி மாலினி என ஒவ்வொருவரிடமிருந்தும் அறிந்து கொள்ள ஏதாவது ஒன்றேனும் இருந்தது‌.....நல்ல சிறப்பான எபிலாக்..... வாழ்த்துகள் அக்கா...?❣?
நன்றி கவிமா ???
எல்லா எபிக்கும் கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்தின உனக்கும் கதை சிறப்பா வந்ததில் பங்குண்டு???
 

Advertisement

Advertisement

Back
Top