Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 1

Advertisement

அழகான ஆரம்பம்....
குட்டி சுட்டி பெண் அழகு...
சித்தா சிந்தா combo super..
Best wishes...
Proceed with great confidence. You can win....
வாழ்க வளமுடன்
 
அழகான ஆரம்பம்....
குட்டி சுட்டி பெண் அழகு...
சித்தா சிந்தா combo super..
Best wishes...
Proceed with great confidence. You can win....
வாழ்க வளமுடன்

Thank you so much for the encouraging words Anuradha...

Glad you liked sindhu and her chitappa... :D
 
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

KavithaCங்கற பேர்ல சரயுவோட "நான் இனி நீ" நாவலுக்கு நான் முதன் முதலில் எழுதிய எபிலாக், நல்லா இருந்ததா நீங்க பாராட்டின தைரியத்திலயும், அதுக்கு மூன்றாவது பரிசு கொடுத்து மல்லி மேம், சரயு என்னை ஊக்குவிச்சதுனாலையும், நானும் ரௌடிதான் ரேஞ்சுக்கு (!) :cool::p நானும் எழுத்தாளர்னு முடிவு செய்து, ஒரு முழு கதை எழுதியிருக்கேன். அதனால,

1. கண்டிப்பா கதையை முடிப்பேன், பாதில நிக்காது
2. வாரத்தில் மூணு எபி Sun, Wed, Fri வரும்

இந்த கதையை எழுத நான் நன்றி சொல்ல வேண்டிய தோழி @Shoba Kumaran ?. ஓவ்வொரு எபியும் படிச்சு கருத்து சொல்லி , நல்லாருக்கு எழுதுங்கன்னு தெம்பூட்டினாங்க. :)

கதையை படிச்சு, கமெண்ட் செய்து உங்க கருத்துக்களை சொல்லி ஆதரவளிப்பீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.

உங்களை தான் நான் ரொம்பவே எதிர் பாத்தேன்.... உங்க cmt ஏ சும்மா அள்ளும்.... இப்போ உங்க ஸ்டோரி.... வாவ்... congrats சிஸ்
 
சூப்பர்... பின்னி இருக்கீங்களே.... விக்ரம் சூப்பர்
 
Top