அட காயத்ரி அரை வேக்காடா????
பரவால என்னதான் குடும்பத்தோட இருந்தாலும் தன்னோட மனைவி என்ன பன்றானு பாக்ற விக்ரம் ரியலி க்ரேட்...
அட பர்வதம் உன் மக தான் மூளைக்காரியும் மத்தவங்கலாம் மக்குன்ற மாதிரியும் பேசுறீங்க...
What to do ? Appadiye pazhagittanga
கிப்டெல்லாம் குடுத்து அசத்துற போ...கேண்டில் லைட் டின்னர் இப்ப மூனாறு ஹனிமூன்....நீ கலக்குடா...
Gift avanukkae kuduthukita mathiri illai ?
வாவ் மாலினி என்ன ஒரு கேரக்டர்....தன் அம்மா வீட்ல போட்ட நகைய தன்னோட கொழுந்தனை ஹனிமூன் அனுப்புறதுக்காக அதை படிக்க வைக்க நினைக்றியே.....சூப்பர்...
Ava deivam pa.
இவ்ளோ பேசுறதையும் அசால்டா ஒன்னுமில்லைனு துடைச்சிப்போடுற வேதா கேரக்டரும் செம...
வேதா = மாலினி...
Paarkalaam appadiyannu
2 பேரும் கிடைக்க அம்மாவும் பிள்ளைகளும் புண்ணியம் பன்னிருக்கனும்
Yes. That is true... the guys appreciate it.. avanga amma ?
thanks for the ccomments @Vijayaranjani