Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 20

Advertisement

Kavitha

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே !

ஜுனியர் வந்தாச்சு.... :D


உங்க லைக்ஸ், கமெண்ட்ஸ பார்த்து உற்சாகமாயிருக்கு. தொடர்ந்து உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க ?
 
:love::love::love:

மாலினி நச் :love: :love: :love:
எல்லைக்குள் இருக்கும் வரை தான் எல்லாமே இனிக்கும்.....

அசிங்கப்பட்டார் பர்வதம்மா.......
பொண்ணுக்குன்னா வலிக்கும்....... மருமகளுக்கு வீட்டுக்காரனுக்கு உதவனும் வேலைக்கு போய் & நாத்தனாருக்கு செய்ய வேண்டிய கடமை......
உங்க பொண்ணும் இன்னொரு வீட்டின் மாலினி னு ஏன் தோணமாட்டேங்குது???

அச்சச்சோ........ இப்படியா இருப்பாங்க ஒரு அம்மா.......
சிங்கப்பூர் என்ன விண்வெளியில் இருக்குதா??? சொல்லிருந்தால் பிள்ளை பொறக்கும் முன்னே வேதா தேடும் போதே வந்திருப்பான்.....
இந்த மாதிரி மாமியார் எல்லாம் இருக்காங்க........
எப்படி மரியாதை வரும் இவங்க மேல???
பொண்ணுக்கு ஒரு நியாயம்...... மருமகள்னா இவங்களுக்கு தெரியாமல் எதுவும் பண்ணக்கூடாது...... ஏய் போங்கடி தான் :mad::mad::mad:

பாவம் இப்போ ராகவன் சிக்கிக்கிட்டானே விக்ரம் கிட்ட......
 
Last edited:
???

மாலினி சூப்பர்.. ??? உன்னை மாதிரி ஒரு அண்ணி நல்லா தலையில கொட்டி பாடம் சொல்லி கொடுத்தாதான் இந்த காயத்ரி போன்ற ஜென்மங்களுக்கு புத்தி வரும்.. கட்டாயத்தின் பேர்ல செய்யறது எதுவும் நிலைக்காது.. ??

காயத்ரி வேலைக்கு போகட்டும்.. போய் நூறு ரூபாய் சுயமா சம்பாதிச்சு கொண்டு வந்தாதான் பணத்தோட மதிப்பு தெரியும்.. "எனக்கு என்ன வேலை தெரியும்?? " னு கேக்க தெரியுதுல்ல.. நல்லா வாய் பேச தெரியுது... தம்பியை, தம்பி பொண்டாட்டியை நக்கல் பண்ண தெரியுது.. படட்டும் நல்லா பட்டாலாவது புத்தி வருதான்னு பார்ப்போம்.. ??

வாவ் ஜூனியர் வந்தாச்சா.. வாழ்த்துக்கள் விக்ரம் & வேதா ??
அடடா ஒரு போனை போட்டு விக்ரமுக்கு சொல்லி இருக்க கூடாதா.. அதான் அண்ணன் மேல அவனுக்கு கோவம் வருதோ???

ராகவன் மேல மாலினிக்கு அதிருப்தி எதற்க்காக?? ?? ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக..
 
Last edited:
super.... படிச்சிட்டு உன் ரியாக்ஷன்ஸ் பதிவு செய்யணும்... :D
Sema ud akka!! Ha ha gayatri ku nala venum!! Ipo velaiku vera pokanum :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: inimel avathu thirundurala papom!!!

Intha parvatham amma ena loose ah??? Epo paru ethavathu losu thana panite irukanaga!! Ithula ragavan ah vera korthu vitutanga!! Atleast ragahavan ila raja phone pani vikram ta solirukanum!!! Ipo vikram vanthu elathayum oru vali aka poran!!! Ithuku malini yum ragavan ta sanda poda pora!!! Ithu vedha vera epdi react pana pora nu teri la!!! Eagerly waiting for next action sequence!!! :):):)
 
:love::love::love:

மாலினி நச் :love: :love: :love:
எல்லைக்குள் இருக்கும் வரை தான் எல்லாமே இனிக்கும்.....

அசிங்கப்பட்டார் பர்வதம்மா.......
பொண்ணுக்குன்னா வலிக்கும்....... மருமகளுக்கு வீட்டுக்காரனுக்கு உதவனும் வேலைக்கு போய் & நாத்தனாருக்கு செய்ய வேண்டிய கடமை......
உங்க பொண்ணும் இன்னொரு வீட்டின் மாலினி னு ஏன் தோணமாட்டேங்குது???

அச்சச்சோ........ இப்படியா இருப்பாங்க ஒரு அம்மா.......
சிங்கப்பூர் என்ன விண்வெளியில் இருக்குதா??? சொல்லிருந்தால் பிள்ளை பொறக்கும் முன்னே வேதா தேடும் போதே வந்திருப்பான்.....
இந்த மாதிரி மாமியார் எல்லாம் இருக்காங்க........
எப்படி மரியாதை வரும் இவங்க மேல???
பொண்ணுக்கு ஒரு நியாயம்...... மருமகள்னா இவங்களுக்கு தெரியாமல் எதுவும் பண்ணக்கூடாது...... ஏய் போங்கடி தான் :mad::mad::mad:

பாவம் இப்போ ராகவன் சிக்கிக்கிட்டானே விக்ரம் கிட்ட......
Sikka vechittaanga parvathamma... :(

Ponnu velaikku porathu kannula ratham... ponnu kooda kootu serndhu vedhakku teacher velai ready pannum pothu inichathu... :cry::confused:
 
Top