Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 20

Advertisement

ஜூனியர் வந்ததுக்கு வாழ்த்துக்கள்
ஆனா ராகவன் தம்பிகிட்ட மாட்டிக்கிட்டானே
 
மாலினி கேரக்டர் எபிக்கு எபி சூப்பரா இருக்கு,
விக்ரம் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம், அவனுக்கும் ஆசை இருக்கும்ல

Solli irukkalaam... parvathamma has a one track mind...unfortunately... :(
 
ஜூனியர் வந்ததுக்கு வாழ்த்துக்கள்
ஆனா ராகவன் தம்பிகிட்ட மாட்டிக்கிட்டானே

:D ... paavam yaanaikum adi sarukkum... andha mathiri nilamai raagavanukku..
 
ராகவன் & மாலினி நல்ல ஜோடி னு சொன்னதும் கண்ணு பட்டுவிட்டது போல
 
ஹை கவிதா, இப்ப தான் எல்லா எபியும் படிச்சு முடிச்சேன். கதை செம சூப்பர். அருமையான எழுத்தோட்டம். நீஙக முதல் முறையாக கதை எழுதறீங்க னு படிக்க ஆவலா வந்தேன். கதை பேரை பாத்ததும் மிரண்டு ஓடிட்டேன்:LOL::LOL::ROFLMAO::ROFLMAO:இது சயின்ஸ் திரில்லர் னு பயந்து. ஷிப்ரா மாதிரி நீங்களும் ரொமான்சு வித்தியாசமா அசத்தறீீங்க. Macho ஹீரோவா இல்லாம சாதாரண மனிதனா வந்தே விக்ரம் அசத்தல். மாலினிய ரொம்ப பிடிச்சிிிருக்கு. எல்லா கேரக்டரும் ரொம்ப யதாாார்த்தம். மொத்தத்தில் ஆரம்பமே அமர்க்களம் கவிதா. வாழ்த்துக்கள். சீக்கிரம் அடுத்த எபியோட வாங்க
 
Top