அருமையான பதிவு
சொந்தம் விவரம் ரொம்ப
நல்லா இருக்கு
விக்ரம் சுற்றுலா சரியான
திட்டம்
நன்றி சரோஜா சிஸ்...
அருமையான பதிவு
சொந்தம் விவரம் ரொம்ப
நல்லா இருக்கு
விக்ரம் சுற்றுலா சரியான
திட்டம்
Glad u enjoyed priya??? apa ena oru uravumuraie katuputipu mudiyalata samy ???
ha ha... thanks seetha .. ரொம்ப அனலைஸ் செய்யாம, சும்மா ஒரு ஃப்ளோவா படிங்க... கூட்டி கழிச்சு உறவு முறை வரும் ! வரலைனா... திரும்ப படிங்க ...ஹ ஹா?super epi கவிதா
என்ன தலைதான் , கொஞ்சம் இல்லை ரொம்பவே சுத்துது
என்னத்தான் கூட்டி கழிச்சு பார்த்தாலும் ஒபாமா உறவுக்காரன்னு சொல்லறதெல்லாம் too ,too much ங்க??ha ha... thanks seetha .. ரொம்ப அனலைஸ் செய்யாம, சும்மா ஒரு ஃப்ளோவா படிங்க... கூட்டி கழிச்சு உறவு முறை வரும் ! வரலைனா... திரும்ப படிங்க ...ஹ ஹா?
ஆமா.. ஆமா..ஹா ஹா I am particularly proud of this Epi... இப்படி ஒபாமா step-dad இழுக்க ப்ளான் பண்ணலை... அவர் அப்பாவை லிங்க் பண்ணதும்... சரி இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமேன்னு இழுத்தது ராஜ ராஜ சோழன்.. எனக்கு தெரிஞ்ச indonesia connection அவர்தான் ?