Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 3

Advertisement

:love: :love: :love:

அய்யோ :p:p:p என்னடா உனக்கு வந்த சோதனை..... summon இல்லாமலேயே ஆஜராகுறாளே உன் புள்ளை....
அண்ணி சொன்னது நினைச்சு பார்த்துக்கோ......

பேரை வச்சே உள்ளே புகுத்திட்டியே....... இனி என்ன கடத்தப்போற??? ஆளையா???

Game theory (y)(y)(y)

இராஜேன்திரன் பெயர் வித்தியாசமா இருக்கு.....
அண்ணன் முடிவு பண்ணியாச்சு....... அவ பக்கம் ஓகே......
இவன் பக்கம் சிந்துவே முடிச்சிடுவா போல......
 
விக்ரம்தான... ஆளை கடத்திட்டாலும்... :ROFLMAO: சிந்து முடிப்பாளா, கலைப்பாளான்னு அவளுக்கே தெரியாது.
 
டேய் விக்ரம், அறிவு & மனசாட்சியை எல்லாம் ஒதுக்கி வச்சு, வேதா கூட நல்லாவே கடலை போடுற.. :p:p

ஒரு டவுட்... @Kavitha

கேம் தியரியில.. குற்றத்தை ஒத்துக்கிட்டா 5 வருஷம் தண்டனை.. குற்றத்தை ஒத்துக்கலையின்னா 2 வருஷம் தண்டனை.. அப்ப யாராவது குற்றத்தை ஒத்துக்குவாங்களா??? :unsure::unsure:
 
The catch is one prisoner doesn't know what the other is going to say. He doesn't know if he can bet on the other guy not saying. If B accepted and A didnt, then A ends up getting lot more years illaya ? It depends how much u know and trust the other guy in such a situation...
Thanks @SINDHU NARAYANAN
 
என்னோட டவுட், குற்றத்தை ஒத்துக்கிட்டா 5 வருஷமும், ஒத்துக்கலையினா 2 வருஷமும் சொல்றீங்க.. அந்த 4th option 2 திருடர்கள்கிட்டயும் சொல்லி இருப்பாங்கள்ள .. அப்ப அவங்க அதை தானே செலக்ட் பண்ணுவாங்க...
 
No, the prisoner has no guarantee it's the same terms or offer given to the other person. He has to make his choice based on whether the other guy would have confessed. If other guy confessed, and he didn't then punishment is more..so prisoner will choose the most conservative option.
 
Top