Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 9

Advertisement

Kavitha

Well-known member
Member
ஹலோ தோழிகளே !

இந்த எபி , சின்னதுதான். இதுக்கு முந்தின எபி கொஞ்சம் பெரிசா கொடுக்கணும்னு, இதுலர்ந்து பிச்சி எடுத்துப் போட்டதுல , இந்த எபி குட்டியாகிடுச்சு. அடுத்த எபில கை வெக்க முடியாது. இது படிச்சீங்கன்னாலே தெரியும் ஏன்னு:p. இனி வர எபில இந்த மாதிரி ஆகாம பார்த்துக்கறேன்.

உங்க லைக்ஸ், கமெண்ட்ஸுக்கு நன்றி, நன்றி ! :D
 
Ha ha pavambakka vikram elarum ipdi vachu seirangale!!! Elarum panra koothula ivanga rendu peru kula sanda vanthra pothu!!!
 
ஏன்மா லூசு திதிதிதிதிதிதிலகவதி
அந்த பர்ஸ்ட் நைட்டை எதுக்கு ரூமுக்குள்ள தனியாக வைச்சுக்கிட்டு?
அந்த கண்ராவியையும் எல்லோரும் பிரீ ஷோ பார்க்கட்டும்ன்னு வெளியவே வைக்கலாமே
நீயெல்லாம் ஒரு அம்மான்னு வெளியே சொல்லிடாதே, திலகவதி
 
Last edited:

என்ன பாணுமா பொசுக்குனு இப்டி சொல்லிட்டீங்க???
 
Advertisement

Top