Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 9

Advertisement

அச்சோ இப்படியா பண்ணுவாங்க அந்தரங்கம் உறவு னு சொல்றதுக்கு ஒரு ரீசன் இருக்குனு இந்த அம்மாக்கு தெரியுமா இல்லியா.
புள்ளைக்காக சீக்கிரம் கல்யாணம் panrathe embarrasing enough for them. Idhula idhu vera
 
ஏன்மா லூசு திதிதிதிதிதிதிலகவதி
அந்த பர்ஸ்ட் நைட்டை எதுக்கு ரூமுக்குள்ள தனியாக வைச்சுக்கிட்டு?
அந்த கண்ராவியையும் எல்லோரும் பிரீ ஷோ பார்க்கட்டும்ன்னு வெளியவே வைக்கலாமே
நீயெல்லாம் ஒரு அம்மான்னு வெளியே சொல்லிடாதே, திலகவதி

என்ன பானுமா பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்க
 
அடேய் அடேய் அறிவுகெட்ட முண்டங்களா..... இது எல்லாம் ஒரு பீல்யோட வர வேண்டியது அதை இப்படி வற்புறுத்தி வர சொன்னா எப்படி.... நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கடா... மாலு u too.....
 
விட்டா காலையில் quiz வச்சி எல்லாம் சரியா இருந்துச்சானு கேள்வி கேப்பாங்க போலவே....
 
ஏன்மா லூசு திதிதிதிதிதிதிலகவதி
அந்த பர்ஸ்ட் நைட்டை எதுக்கு ரூமுக்குள்ள தனியாக வைச்சுக்கிட்டு?
அந்த கண்ராவியையும் எல்லோரும் பிரீ ஷோ பார்க்கட்டும்ன்னு வெளியவே வைக்கலாமே
நீயெல்லாம் ஒரு அம்மான்னு வெளியே சொல்லிடாதே, திலகவதி
Correct Banuma...? ungalai maathiri naalu kelvi kekka aalilaamathan andhamma ippadi aaduraanga... avanga paeru parvatham ?
 
விட்டா காலையில் quiz வச்சி எல்லாம் சரியா இருந்துச்சானு கேள்வி கேப்பாங்க போலவே....
Ada kodumaye ... Ippadiye pochu, vedha poda neeyum un kalyaanamumnu pichikkitu oda poraa?
 
Top