Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன் களின் சதிராட்டம் - 14

Advertisement

:love: :love: :love:

வேதா :cry::cry::cry: அதானே...... இதுவரைக்கும் ஒண்ணுமில்லை...... அவன் இருப்பான்....... போன பிறகு தானே தெரியும் mental torture.......
ஆனாலும் அசராமல் அடிப்பாங்க......

பொண்டாட்டி இங்கே இருக்கா....... பையன் அங்கே தனியே இருக்கிறான்....... அதுவும் கிடையாது......
ஒன்னும் சொல்றதுக்கில்லை......
அவள் அண்ணனும் உன் அண்ணியும் எப்போவும் அவள் கூட இருக்கமுடியாப்பா???
So sad கிளம்பியாச்சா......

ஸ்ட்ரெஸ் ஏறுதா???
 
Stress yeruthu... Vikram will realise no one can always protect her...
 
ஆஹா! இந்த ராஜேந்திரன் கூட அழகா மஞ்சரிக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானே.. காதல், கல்யாணம், குழந்தை, பேரக்குழந்தை எல்லாம் வேணுமா ராசா.. அது மட்டும் போதுமா?? இல்ல வேற ஏதாவது வேணுமா?? ??

என்னதான்.. எல்லாரும் பக்கத்துல இருந்து அவளை அன்பா பார்த்துக்கிட்டாலும்.. இந்த மாதிரி நேரத்துல அவ புருஷனோட அருகாமையை மனது எதிர் பார்க்கத்தான் செய்யும்.. பாவம்தான் வேதா.. ?? இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ???
 
Last edited:

Rajendran list la vera edhacham vittu pocha?? :p
Mm vedha ponnu paavamthaan...
 
Top