நல்ல
நல்ல அண்ணிவணக்கம் தோழிகளே,
அடுத்த எபி படிச்சி பாருங்க. விக்ரம் யோசிக்கறது சரிதானா ? உங்க கருத்துகளை சொல்லுங்க.
விண்மீன்களின் சதிராட்டம் – 6 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 6 தன் அறையில் படித்துக்கொண்டிருந்த வேதாவை சென்று கூட்டிவந்தான் அவள் அண்ணன் இராஜேன்திரன். “ என்னப்பா ?” என்றவாறே வந்து அமர்ந்தாள் வேதா. “வேதாம்மா, கோவில்ல வெச்சி ஒரு குட்டி பொண்ணு உனக்கு ஃபிரண்டு ஆனாளே, சிந்து…”, என்று நிறுத்தினார். சிறிய புன்னகையோடு, “ஆமாம்பா, ரொம்ப சமத்து..”...tamilnovelwriters.com
போன எபிக்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்ட எல்லோருக்கும் நன்றி.