Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விளக்கம்

Advertisement

Subageetha

Active member
Member
வணக்கம் மக்களே. தொடர்ந்து உங்க ஆதாரவுக்கு நன்றி. என்னோட அம்மாவை icu ல அட்மிட் பண்ணியிருக்கேன். எழுதும் சூழ்நிலை மனம் ரெண்டும் இல்லை. கொஞ்சம் இடைவெளி. அதிகம் இல்லை. Max ரெண்டு வாரம்.

ஏதோ இந்த கதை எழுத முடியாம நிறைய தடங்கல்கள்.. 😭

மீண்டும் சந்திப்போம்
 
அம்மா நல்ல படியாக குணமாகி வருவாங்க. நானும் அம்மாவுக்காக வேண்டிக்கிறேன் சிஸ். கவலை படாதீங்க தைரியமா இருங்க.
 
அம்மாவுக்கு என்ன ஆச்சு. இப்போ எப்படி இருக்காங்க மா
 
Top