Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...13

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
😍😍😍😍 சிபி மும்பையில் பார்த்தது உன்னை தானா என்று சந்தேகம் வர அளவுக்கு இருக்குடா 🤩🥰🤩🤩🤩 மது குடும்பத்தோடும் இந்த ஊரோடும் அவ்வளவு இயல்பா பொருந்தி போயிட்ட 🤗🤗🤗🤗🤗

மதுவோட குடும்பத்துக்கு சிபியோட உயரமும் தங்களோட பொண்ணுக்காக தான் அவன் இந்த அளவு இறங்கி வந்திருக்கான் என்பது சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்குது 😱😱😱😱😱😱😱

சிபி கிட்ட உரிமையா சண்டை போடுறதும் 😚😚😚 அவன் சமாதான படுத்துறதும் 🤗🤗🤗🤗 ஊட்டி விடுறது தான் தண்டனை என்றால் தினமும் தப்பு செய்ய ரெடி தான் சிபி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


இரண்டு பேருக்கும் காதல் இருக்கு அதை முழுசா உணரும் போது இந்த இரட்டை வந்து நிற்பானே 🤧🤧🤧🤧🤧🤧
 
Last edited:
Next ud posted drs.

வாசித்து கருத்துகளைப் பகிருங்கள்🤗 முந்தைய பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்❤️❤️

Superb 🤩🤩
 
என்னடா நடக்குது இங்க... 🧐🧐😯😯😯😯😯
உங்க கெஞ்சலும் கொஞ்சலும், ஊடலும் மன்னிப்பும் சமாதானமும்.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ரொம்ப இயல்பா ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சுருக்க அன்பும் நேசமும் வெளிப்படுது.... 🤗🤗🤗🤗🤗🤗🤗
Lovely 🖤
 
Top