Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...13

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
இரண்டு பேரும் பொருத்தமா இருக்காங்க.
அந்த ஒட்டாத ஒட்டி வந்தான்னா பிரச்சினை ஆகிடுமே.
எல்லாருக்கும் ஆள்மாறாட்டம் ன்னு தெரிஞ்சா கடவுளே😱😱😱😱😱😱😱
அடேய் சிபி உனக்காவது புரியுதாடா எதிர்காலத்துல என்ன நடக்கப் போகுதுன்னு?
 
Ha:ROFLMAO:Ha:ROFLMAO:Ha:ROFLMAO:, when you read a good story, it’s human nature to expect more and more, frequent episodes, ma. Will wait with abated breath for the next episode, whenever you write it ma, no rush. Will be worth the wait, 🥰🥰🥰
உங்களோட வார்த்தைகள் என்னோட இந்த நாளை மிகவும் உற்சாகம் ஆக்கியிருக்கு dr😍 next நாளைக்கே போட ட்ரை பண்றேன்
மிக்க மிக்க நன்றி🤗
 
Top