Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...14

Advertisement

அப்ப இந்த அரை மெண்டல் வீராவால சிபிக்கும் மதுக்கும் கண்ணாலம் ஆகப் போகுதா?
ஏன்டா வீரா ஏற்கனவே பட்டு பாட்டி வச்ச டெஸ்ட்டுல தான் பெயிலாகிட்டதானே.
அங்கிட்டு தள்ளிப்போடா சீர்வரிசை தட்டைதூக்கிட்டு வந்துட்டான் காமெடி பண்ணிகிட்டு.
கல்யாணம் பேச வந்தவனை காமெடி பீஸ்னு சொல்றது ரொம்ப தப்புங்க சிஸ்டர் 🙄🤣
 
கல்யாணம் பேச வந்தவனை காமெடி பீஸ்னு சொல்றது ரொம்ப தப்புங்க சிஸ்டர் 🙄🤣
பெயிலானவனை‌ அதே இடத்துல தானே வக்கோனும்.
பாஸானவங்க தானே அடுத்த வகுப்புக்கு போகமுடியும்.
 
சிரிச்சு முடியல சிஸ்டர். அவன் Wheel chair ல இருந்தாலும் அவன் தான் கதை நாயகியுடைய காதலன் என்று சொல்லிக்கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Sorry Jainisha ma, “neenga Sri in nettiyila thaan board podanum, I am her lover enru, avanukku thaan country brutes ai pidiyathe, ma”🤬 🤬🤬🤯🤯🤯
 
அவளை கட்டிக்க தான் சகி 🙈
சிபி தம்பிக்கு விட்டு கொடுப்பான் இல்லை அவன் கல்யாணம்பண்ணுவான். வீராவுக்கு விட்டு கொடுக்க மாட்டான்
 
Next ud posted பட்டூஸ்.

வாசித்து கருத்துகளை பகிருங்கள். போன ud க்கு உங்க எல்லாரோட கமெண்ட்சும் பார்த்து அவ்ளோ ஹாப்பியா feel பண்ணினேன்😍😍. ஆனா ரிப்ளை பண்ணதான் கொஞ்சம் டைம் பத்தலை. யாரும் தப்பா எடுத்துக்காதீங்க பட்டூஸ். உங்க எல்லாரோட அன்புக்கும் சப்போர்ட்டுக்கும் மிக்க மிக்க நன்றி🤗🤗



Very nice 👍
 
Top