Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...14

Advertisement

ரெண்டு பேருமே அவங்க மனசை புரிஞ்சுக்கிட்டாங்க.....
ஆனா குற்ற உணர்வுல தவிக்கிறாங்க... 😔

எந்த கேப்புல பூ பறிச்சான்... 🤔

ஸ்ரீ உன்னோட பொய் எல்லாம் உண்மை ஆகுது.... 🤣
கால் ஓடிச்சிடுச்சுன்னு பொய் சொன்ன நிஜமாவே நடந்துடுச்சு.... 😆 lovers ன்னு பொய் சொல்லி அனுப்பி வச்ச ரெண்டு பேரும் இப்போ நிஜமாவே லவ் பன்றாங்க... 😛

இந்த கோமாளி எதுக்கு இப்போ தட்டைத் தூக்கிட்டு வந்துருக்கான்... 😝
 
செம ஆராய்ச்சிங்க சிஸ்டர் 👌👌👌👌👌
 
அப்ப இந்த அரை மெண்டல் வீராவால சிபிக்கும் மதுக்கும் கண்ணாலம் ஆகப் போகுதா?
ஏன்டா வீரா ஏற்கனவே பட்டு பாட்டி வச்ச டெஸ்ட்டுல தான் பெயிலாகிட்டதானே.
அங்கிட்டு தள்ளிப்போடா சீர்வரிசை தட்டைதூக்கிட்டு வந்துட்டான் காமெடி பண்ணிகிட்டு.
 
ரெண்டு பேருமே அவங்க மனசை புரிஞ்சுக்கிட்டாங்க.....
ஆனா குற்ற உணர்வுல தவிக்கிறாங்க... 😔

எந்த கேப்புல பூ பறிச்சான்... 🤔

ஸ்ரீ உன்னோட பொய் எல்லாம் உண்மை ஆகுது.... 🤣
கால் ஓடிச்சிடுச்சுன்னு பொய் சொன்ன நிஜமாவே நடந்துடுச்சு.... 😆 lovers ன்னு பொய் சொல்லி அனுப்பி வச்ச ரெண்டு பேரும் இப்போ நிஜமாவே லவ் பன்றாங்க... 😛

இந்த கோமாளி எதுக்கு இப்போ தட்டைத் தூக்கிட்டு வந்துருக்கான்... 😝
ஒரு flowல போயிட்டு இருக்கப்போ இப்டி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா யான் எந்த செய்யும்🙊 மானே தேனே பொன்மானேலாம் நீங்க தான் போட்டுக்கோணும் எசமான்🙈
 
Ha :ROFLMAO: Ha :ROFLMAO: Ha :ROFLMAO:, “parkalam, parkalam, naanga ellam Sibhi army, yaar vellurangannu parkalam“ 🤜🤜🤜 🧑‍🦽🧑‍🦽🧑‍🦽, wheel chair villain, naanga matta kaalaiyum mudakkiduvom, Jainisha ma
சிரிச்சு முடியல சிஸ்டர். அவன் Wheel chair ல இருந்தாலும் அவன் தான் கதை நாயகியுடைய காதலன் என்று சொல்லிக்கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
🤣🤣🤣 பூ பறிக்கிறேன் என்று இப்படி புதருக்குள்ள பாய்ஞ்சுட்டியே 🤣🤣🤣

அம்மு என்று செல்ல பேரு எல்லாம் வச்சிருக்கியே 😁😁😁😁 முள்ளு எடுக்கிற சாக்குல நல்லா ஜொள்ளு விடுறீங்க இரண்டு பேரும் 🤪🤪🤪🤪🤪

இரண்டு பேரும் ஸ்ரீக்கு துரோகம் செஞ்சுட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் இருந்தாங்க 😂😂😂😂 ஆனால் ஸ்ரீ அவன் குட்டை உடைச்சி அவங்களுக்கு ஒரு தெளிவை கொடுத்துட்டான் போல 😉😉😉😉😉😉😉

பாட்டி ஏன் இன்னும் யோசிக்குறாங்க 🤔🤔🤔சிபி மதுவோட லவ்வர் இல்லை என்று தெரியுமோ 🤔🤔🤔🤔

வீரா ஊரறிய அசிங்க படணும் என்று இப்போ பொண்ணு கேட்டு வந்திருக்கியா 🤩🤩🤩🤩🤩🤩🤩
நன்றிகள் சகி 🏵️🏵️
 
Top