Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...16

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
அடியேய் பூஜா குடும்பத்துல கும்மி அடிக்க வச்சிட்டியே‌

அடேங்கப்பா இவுரு இந்த செவுரு பொண்டாட்டிக்கு மட்டும் தான் வளவி போடுவாராம் ‌ அதுவும் கொழுந்தியா வளைகாப்புக்கு ரீல் ரீலா சுத்தறானே ‌🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
வேற ஸ்டோரியோட கமெண்ட் டை இங்க போட்டுடீங்க சிஸ்டர்🙊
 
வேற ஸ்டோரியோட கமெண்ட் டை இங்க போட்டுடீங்க சிஸ்டர்🙊
ஸாரி சிஸ். லிட்டில் கன்பூசன். டிராபிக் ஜாம். அப்ப உங்க கமண்டை அங்கன போட்டுட்டானான்னு பாக்கறேன்.
வேலை அதிகம். தூக்க கலக்கம் பொங்கல் சாப்பிட்டதோட எபக்ட்டுப்பா.
இப்ப சரியான கமண்ட்ஸ் போடறேன்ப்பா.
 
அடப்பாவி வீரா😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬 மாடு புடிக்க வரச்சொல்லிட்டு கத்தில குத்தி கொலைபண்ண முயற்சி பண்ணுனியாடா.

ஓ ஓ ஓஹோ இப்பதான் துரைக்கு தெரியுதா? தொம்பிக்காரன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு.

அதைய மும்பைல பொட்டிபடுக்கையெல்லாம் கட்டிகிட்டு கிராமத்துக்கு வந்தியே அப்ப ரோசிக்கலையா துரை😬😬😬😬😬😑😑😑😑😑

மது அசலுக்கும் போலிக்கும் உண்டான வித்தியாசம் தெரிஞ்சிருச்சுன்னு சொல்லும் போதுதான் உன்ற யானைக்கண்ணு தொரக்குதோ???.
உன்ற அல்லைல்ல குத்தியிருக்கக் கூடாது.
வாயிலையே குத்தியிருக்கனும்.
அப்பதான் மதுகிட்ட ஏறுக்குமாறா பேசாம இருந்திருப்பே.
இவனோட இரட்டை வேற வந்துட்டான். இனி என்ன நடக்கப் போகுதோ??😱😱😱😱
 
ஸாரி சிஸ். லிட்டில் கன்பூசன். டிராபிக் ஜாம். அப்ப உங்க கமண்டை அங்கன போட்டுட்டானான்னு பாக்கறேன்.
வேலை அதிகம். தூக்க கலக்கம் பொங்கல் சாப்பிட்டதோட எபக்ட்டுப்பா.
இப்ப சரியான கமண்ட்ஸ் போடறேன்ப்பா.
@Mahilrajini வைப்பா சிப்பூ????☺️☺️☺️☺️☺️🤪🤪🤪🤪
மீ ஜோகம் ப்பாவம்தானே
 
அடப்பாவி வீரா😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬 மாடு புடிக்க வரச்சொல்லிட்டு கத்தில குத்தி கொலைபண்ண முயற்சி பண்ணுனியாடா.

ஓ ஓ ஓஹோ இப்பதான் துரைக்கு தெரியுதா? தொம்பிக்காரன் ஆசைப்பட்ட பொண்ணுன்னு.

அதைய மும்பைல பொட்டிபடுக்கையெல்லாம் கட்டிகிட்டு கிராமத்துக்கு வந்தியே அப்ப ரோசிக்கலையா துரை😬😬😬😬😬😑😑😑😑😑

மது அசலுக்கும் போலிக்கும் உண்டான வித்தியாசம் தெரிஞ்சிருச்சுன்னு சொல்லும் போதுதான் உன்ற யானைக்கண்ணு தொரக்குதோ???.
உன்ற அல்லைல்ல குத்தியிருக்கக் கூடாது.
வாயிலையே குத்தியிருக்கனும்.
அப்பதான் மதுகிட்ட ஏறுக்குமாறா பேசாம இருந்திருப்பே.
இவனோட இரட்டை வேற வந்துட்டான். இனி என்ன நடக்கப் போகுதோ??😱😱😱😱
அவன் நியாயமா நடக்க நினைக்கிறான் சிஸ்டர்
Oh Jainisha ma, :cry::cry::cry:, inthe paddikkaadukku Sri vanthiddane :unsure::unsure::unsure:———-we readers still have hope ma, please ————-please —————please let Sri back off and run back to Bombay 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
இன்னுமா நம்மள நம்பிக்கிட்டு இருக்கு இந்த உலகம்🙊🙈😃🤣
 
அடேய் சிபி ஏண்டா அடுத்தவங்களுக்கு எல்லாம் நல்லவனா இருக்க 🤗🤗🤗 உன் மேல உயிரையே வச்சிருக்க மது கிட்ட மட்டும் கடுமையா நடந்துக்கிற 😡😡😡😡😡

அந்த வீணா போன வீராவ மன்னிப்பானாம் 🥺🥺🥺🥺 அந்த சொகுசு சோம்பேறி ஸ்ரீ காக எதுவும் செய்வானாம் 😡😡😡😡 ஆனால் மதுவோட காதலுக்காக எதுவும் செய்ய மாட்டானாம் 🥶🥶🥶🥶🥶

இந்த ஸ்ரீ இப்போ எதுக்கு இங்க வந்தான் 🤔🧐🤔 மொத்த குடும்பமும் உண்மை தெரிஞ்சா என்ன செய்வாங்களோ 🧐🧐🧐
காதலிக்காக கால்வலியோட ஓடி வந்தவனை எதுக்கு வந்தான்னு கேக்குறீங்க 🤧நல்லதுக்கே காலம் இல்லை.
 
வீரா காமெடி பீஸு ன்னு நினைச்சா என்ன வேலை பண்ணிருக்கான் 😤😤😤😤😤

சிபி மது 😓😓😓😓😓😓😓
அவனும் என்ன பண்ணுவான்.... யாருக்காக பார்ப்பான்.....
மது அரைலூசு இப்போ தான் கானல்ன்னு தெரியுதா... 😬😬😬😬 அவன் கிராமத்துக்கு வரமாட்டேன்னு சொன்னப்போ கூட சுதாரிக்கலை.... அண்ணன்காரனை நடிக்க கூட்டிட்டு வந்துட்டா.... இவளுக்கு ஸ்ரீ யாரோ.... ஆனா சிபிக்கு அவனோட ட்வின்.... அவனை ஏமாத்திட்டோம் ன்னு உறுத்தாதா.... 🥺🥺🥺🥺🥺

ஸ்ரீ வந்தது வந்துட்ட அண்ணன் காதலை சேர்த்து வச்சுட்டுப் போ..😁😁😁😁
 
அருமையான பதிவு 🤩 🤩
சிபி 😤😤😠😠😠
ஶ்ரீ.... லேட்டா வந்தாலும் கரெக்ட் டைம்க்கு என்ட்ரி கொடுத்துட்ட ☹️☹️😨😨😨
 
Top