Sree patha pavama than iruku…. But it’s too late …. Sibi neye da lusu mathiri panne madhu mela luv illa adu idu nu Grandma terror piece ah vanthalum last ah avaga than correct ah mudichaga … super ….. Sree and Sibi Appa ninaichadu pola than sisters kooda than ivaga marriage Aagum pola…… Mano va Sree ku
பட்டுப் பாட்டி சூப்பர்
மூணு பேரையும் நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாங்க..... இல்லைனா நான் விட்டுத் தரேன் ன்னு மாத்தி மாத்தி பேசி நம்மளை சுத்தல்ல விட்டுருப்பாங்க...
ஸ்ரீ பீல் பண்ண வச்சுட்டான் உண்மையில காதல் கை விட்டுப் போன பின்னாடி தான் அதோட அருமை தெரியுது அவனுக்கு.... சரி விடு உனக்கு வாழ்க்கை கொடுக்க மனோ ரெடி ஆயிட்டா எந்த ஊருக்கு பயந்து காலை உடைச்சுகிட்டயோ அதே ஊரு தான் உனக்குன்னு விதி இருக்கப்போ என்ன செய்ய
Oh Jainisha ma, your narration and characterisation of every one is unbelievable, no words can describe ma . Paddu paddikku than medal but Sibhi and Mathu vai serthu vaichiddeengale, that’s the highlight ma,