Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...20 final

Advertisement

ஜெநிஷா தீன்

Well-known member
Member
Final ud போட்டுட்டேன் dears...
Next ஒரு எபிலாக் மட்டும் இருக்கு.
இன்னும் எழுதியே முடிக்கலை நாளைக்கு நைட் போட்டுடுவேன்னு நம்புறேன். வாசித்து நிறை குறைகளை என்னோடு பகிருங்கள்😍
நாளைக்கு நைட்குள்ள முடிக்கணும்னு ஸ்டில் writing ல இருக்கதால யாரோட comments கும் லைக் கூட போடல. ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க.🤗


 
வாவ் மனோரமா மனசு வெள்ளை.😍😍😍😍😍😍
என்ன ஏதுன்னு விளங்காமையே தனக்கு புடிச்ச பொம்மையை பிரசன்ட் பண்ணறா.

எனக்கு எதிர்காலத்தை நினைச்சா கொஞ்சம் பீதியாகுதுப்பா.😝😝😝😝😝😝

இங்கன ஒருத்தன் பொண்டாட்டி அல்லி மலர் புடிக்கும்னு சொன்னதால தோட்டம்போட்டுட்டான்.🤗🤗🤗🤗
அடுத்து இவன் பியூச்சர்ல முயல் பொம்மையா வாங்கித் தள்ளப்போறான் 🤭🤭🤭🤭
 
Last edited:
Top