Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...20 final

Advertisement

வாவ் மனோரமா மனசு வெள்ளை.😍😍😍😍😍😍
என்ன ஏதுன்னு விளங்காமையே தனக்கு புடிச்ச பொம்மையை பிரசன்ட் பண்ணறா.

எனக்கு எதிர்காலத்தை நினைச்சா கொஞ்சம் பீதியாகுதுப்பா.😝😝😝😝😝😝

இங்கன ஒருத்தன் பொண்டாட்டி அல்லி மலர் புடிக்கும்னு சொன்னதால தோட்டம்போட்டுட்டான்.🤗🤗🤗🤗
அடுத்து இவன் பியூச்சர்ல முயல் பொம்மையா வாங்கித் தள்ளப்போறான் 🤭🤭🤭🤭
எபிலாக் எழுதாம உங்க கமெண்ட் படிச்சி கெக்க பெக்கன்னு சிரிச்சுட்டு இருக்கேன் 🤣🤣
 
எபிலாக் எழுதாம உங்க கமெண்ட் படிச்சி கெக்க பெக்கன்னு சிரிச்சுட்டு இருக்கேன் 🤣🤣
☺️☺️☺️☺️☺️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 நோ நோ அப்படியெல்லாம் சொல்லாதீங்க ஜீ.
அடுத்து மனோரமாகிட்ட மாட்டிகிட்டு பயபுள்ள தவுடு திங்கறதை பாக்க நாங்க குஷியா வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்.😅😅😅😅😅😅😜😜😜😜😜😜
 
Final ud போட்டுட்டேன் dears...
Next ஒரு எபிலாக் மட்டும் இருக்கு.
இன்னும் எழுதியே முடிக்கலை நாளைக்கு நைட் போட்டுடுவேன்னு நம்புறேன். வாசித்து நிறை குறைகளை என்னோடு பகிருங்கள்😍
நாளைக்கு நைட்குள்ள முடிக்கணும்னு ஸ்டில் writing ல இருக்கதால யாரோட comments கும் லைக் கூட போடல. ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க.🤗


Very very nice story 😄 valthukkal sister 💖💖💐
 
Super ma
Madhu and Ranjan their caring, bonding and love ❤️ 😍 💖 ❣️ 💕
Ithu ellathukum karanama sri 😉😉🫠
Sri and Manorama 😍😍☺️☺️
Madhu's family, their caring of her it's really nice and her bonding 💕 💖 💗
Twins parents
First-🙄😔🙄🙄😔😔
Atlast 😏☺️😚
Super love story 😍😍😍🥰🥰
 
மனோரமா 😍😍😍 ஸ்ரீ யோட வலிய புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு ஆறுதல் சொல்றதும் 🤗🤗🤗🤗முயல் பொம்மை கொடுக்கிறதும் 🤩🤩🤩 பியூச்சர்ல காதலை சொல்ல இப்பவே ரிகர்சல் பார்த்துக்கிறா🤣🤣🤣🤣🤣🤣🤣

ஸ்ரீ உன்னை திட்டுனதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு இப்போ ரொம்ப ஃபீல் பண்ண வைக்குற 😔😔😔😔😔😔

அந்த பக்கம் ஒரு அப்பாவி போன்ல கத்தி கிட்டு இருக்கான் 🤩🤩🤩🤩🤩

சிபி 😍😍மது ஊருல உள்ள எல்லா அல்லி மலரையும் திருடிட்டு வந்து இவங்க வீட்டுல அடைச்சு வச்சாச்சு 🤣🤗🤣🤣🤣🤣🤣
 
Top