ஹாய் நட்பூக்களே 

இதோ முதல் அத்தியாயம் படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க 

Nirmala vandhachuஹாய் நட்பூக்களேஇதோ முதல் அத்தியாயம் படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க
Me too the same thinking maFont size படிக்க சிரமமா இருக்குங்க சிஸ்டர். உற்று பார்த்து படிக்கும் போது தலை வலியாக இருக்கு.
மற்றபடி கதை அருமையாக இருக்கிறது. சுந்தராம்பாள் ஒரு நல்ல அம்மாவாக இருக்காங்க.
அபய சிம்ஹா மாதிரி அல்டிமேட்டான உங்க ஹீரோவை பார்த்துட்டு, அவனுக்கு எதிரான குணத்தோடு இருக்கும் தனஞ்ஜெயனப் பற்றி தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு.
ஏதே என் அல்லிக்குட்டியா! இந்த கல்யாணம் எந்த சிக்கலும் இல்லாம நல்லபடியா நடக்கனுமே.