வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்)- 2

Advertisement

உங்க கதையெல்லாம் உங்க வீட்ல இருக்குறவங்க படிச்சா தான் தெரியும் நீங்க வீட்ல எப்படி இருக்கீங்க கதைக்குள்ள என்னென்ன அட்வைஸ் பண்றீங்கன்னு ???


ஹா ஹா? கண்டிப்பா கண்டிப்பா. என் நீண்ட நாள் கனவே ஒரு வேலைக்குப் போய் முதல்ல என் கதைகளை புக்கா publish பண்ணி என் அம்மா சித்திங்க கிட்ட கொடுத்து வாசிக்க சொல்லணும்? அடுத்த வருஷத்துக்குள்ள என்னுடைய ஒன்பது நாவலும் புக்கா போடணும். பேசிக்காவே நான் ஒரு நல்ல பையன். மீசை வைத்த குழந்தை?
 

Advertisement

Advertisement

Back
Top