அடுத்த அத்தியாயம் தயார்
https://tamilnovelwriters.com/வேணு-கானமிது-6/
சென்ற பதிவிற்கு விமானங்கள் தந்துதவிய வாசகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தாமதமான பதிவு தான். அதற்கு மன்னிச்சு...
இப்போதைக்கு ஹீரோ யாருன்னு இன்ரோ குடுத்திருக்கேன். அவன் ரிதுவுக்கா இல்ல சுருதிக்கான்னு யோசிச்சிட்டே இருங்க. நான் ஜூன்ல வந்து மீதி கதைய போடுறேன். ஜூன்னா?? ன்னு நினைக்காதிங்க. இது விடுமுறை. பிள்ளைங்க இருக்குறப்ப எழுதுறத கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. கண்டிப்பா கதைய போட்டி நாள்குள்ள முடிச்சிடுவேன்.
வெரி சாரி ஃப்ரெண்ட்ஸ்...