Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வேய்ங்குழல் கானங்கள்

Advertisement

ஹாய் ஹாய்...

நான் நாகரத்ன கிருத்திகா. கதை உலகத்துக்கு புதுசு. என் தோழிகள் மீரா, ஜாஷா❣️❣️❣️ குடுத்த தைரியத்துல எழுத வந்துருக்கேன்.

"வேய்ங்குழல் கானங்கள்..."

இது இந்த சைட்ல நன் எழுதற போற முதல் நாவல்.... ஒரு நாள் நைட்டு திடீர்ன்னு தான் இந்த கதை தோணுச்சு. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

புல்லாங்குழல் வித்வான் நந்த ஸ்ரீதரன். அவரோட ஆருயிர் மனைவி வசுந்தரா.

இவங்க கதைதான் எழுத போறேன்.

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மல்லி அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ???
 
ஹாய் ஹாய்...

நான் நாகரத்ன கிருத்திகா. கதை உலகத்துக்கு புதுசு. என் தோழிகள் மீரா, ஜாஷா❣❣❣ குடுத்த தைரியத்துல எழுத வந்துருக்கேன்.

"வேய்ங்குழல் கானங்கள்..."

இது இந்த சைட்ல நன் எழுதற போற முதல் நாவல்.... ஒரு நாள் நைட்டு திடீர்ன்னு தான் இந்த கதை தோணுச்சு. உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்.

புல்லாங்குழல் வித்வான் நந்த ஸ்ரீதரன். அவரோட ஆருயிர் மனைவி வசுந்தரா.

இவங்க கதைதான் எழுத போறேன்.

எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த மல்லி அக்காவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். ???
வாடா கிருத்தி

வெல்கம் டூ அவர் பேமிலி
மல்லி பேமிலி

வாழ்த்துக்கள்

@Fathima.ar @Joher @ThangaMalar @மணிமேகலை
@rathippria
Vanga inga
இவளை உங்களுக்கு அறிமுக படுத்தறேன்
நம்ம பிரண்டு
கொஞ்சம. பாத்து பண்ணுங்க அவளை
நல்லா எழுதுவா
காமடி சென்ஸ் செமயா இருக்கும்
 
?? ஆமா கொஞ்சம் பாத்து நல்லா பண்ணுங்க..நான் இங்க புதுசு. மீரா ஜீ... தேங்க்யூ சோ மச்???
 
Advertisement

Latest Posts

Top