வேள்வி செய்கிறாய் விழியிலே – 2.2

Advertisement

ரெண்டு பேருக்கும் கண்டதும் காதல் வந்துடுச்சு 🤩

இப்படி பார்த்த உடனே தலை குப்புற விழறதுக்கா அவ்வளவு கோபமா இருந்த ரகு ....😷
பப்ளிக்கா, பலர் பார்க்க,தல குப்புற விழுந்தாலும் கூட நம் ஹீரோ ஒத்துக்கவே மாட்டான்!!
நான் விழுந்தேன்.. நீங்க பார்த்தீங்க.. என்று "ஒரு கோடி அப்பு " காமெடி சிவ கார்த்திக்ககேயன் போல தான் திருப்பி கேட்பான்!! சரியான அகம் பிடிச்சவன்!!
 
கண்டதும் காதலா ரெண்டு பேருக்கும்... :love: :love:

அடேய் ஈகோ பிடிச்சவனே....:ROFLMAO: நீ குடுத்த சீன்க்கு மதுவை கான்டீன் நடத்த விடாம பண்ணுவ அப்டினு நினச்சா நீ என்ன டா மதுவை பார்த்ததும் காதல்ல விழுந்துட்ட 😍:ROFLMAO:
 

Advertisement

Advertisement

Back
Top