பப்ளிக்கா, பலர் பார்க்க,தல குப்புற விழுந்தாலும் கூட நம் ஹீரோ ஒத்துக்கவே மாட்டான்!!ரெண்டு பேருக்கும் கண்டதும் காதல் வந்துடுச்சு
இப்படி பார்த்த உடனே தலை குப்புற விழறதுக்கா அவ்வளவு கோபமா இருந்த ரகு ....![]()
நான் விழுந்தேன்.. நீங்க பார்த்தீங்க.. என்று "ஒரு கோடி அப்பு " காமெடி சிவ கார்த்திக்ககேயன் போல தான் திருப்பி கேட்பான்!! சரியான அகம் பிடிச்சவன்!!