வேள்வி செய்கிறாய் விழியிலே – 22

Advertisement

ரகுவும், மதுவும் இன்னும் வாழ்க்கையை தொடங்கவேயில்லைனு தெரிய வரும் போது வைஷூ கண்டிப்பாக வருத்தப்படுவா. அவ கோவமெல்லாம் ரகு மேல தான் திரும்பும்.

அடேய் ரகு உனக்கு ஆஞ்சநேயரே ஆசிர்வாதம் பண்ணிடடு போயிருக்கிறார். இன்னும் என்ன உனக்கு தயக்கம். மதுவோட கலந்து பேசி அடுத்தகட்ட வேலையை பாரு🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
💞💞💞 அருமை. மின்னல் வேகத்தில் மானு கல்யாணம் முடிந்து விட்டது. குரங்கு சேட்டைங்கிரது இது தானா. மது ரகுவிடம் விட்டு கொடுத்து செல்லலாம். தப்பை மன்னித்து அவனை ஏற்று கொள்ளலாம். 😍😍😍😍
 
Last edited:
டக்குனு மானு கல்யாணம் முடிஞ்சி போச்சு 🥰😍🤗
வைஷுக்கு இவங்க ரெண்டு பேரும் இன்னும் வாழ்க்கைய தொடங்கலனு தெரிஞ்சா வருத்தபடுவா 😑😑
அதுக்கு அப்பறம் ரகுவுக்கு இருக்கு 🤣🤣
 

Advertisement

Advertisement

Back
Top