வேள்வி செய்கிறாய் விழியிலே - 13

Advertisement

All the songs are my favourite 🤗🤗🤗🤗🤗🤗

என்னடா இது சர்க்கரைப் பொங்கல்ல நல்லெண்ணை கலந்த மாதிரி. இந்த பார்த்தி பயலுக்கு எதுக்கு இவ்வளவு importance கொடுக்கனும்🤷‍♀️🤷‍♀️

All the songs are my favourite 🤗🤗🤗🤗🤗🤗

என்னடா இது சர்க்கரைப் பொங்கல்ல நல்லெண்ணை கலந்த மாதிரி. இந்த பார்த்தி பயலுக்கு எதுக்கு இவ்வளவு importance கொடுக்கனும்🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
Sorry, first time reply பண்ணினப்போ பஸ்ஸில் போய்க் கொண்டு இருந்தேன். Sudden break காரணமாக empty message போய் விட்டது!

ரகு பார்த்திக்கு importance குடுக்கல, பார்த்தி தான் ரகுவுக்கு கொடுக்கிறான்! அவனை சார்ந்து இருப்பதால்!! உங்க சக்கர பொங்கல் example super!! Santhaanam சொல்லுற மாதிரி இருக்கு!!
 
ஒன்றும் பிரச்சனை இல்லைங்க சிஸ்டர். நான் இன்னைக்கு எங்க வீட்டில் செஞ்ச சக்கரை பொங்கல்ல விளக்கேற்ற வச்சிருந்த நல்லெண்ணைய எடுத்து ஊத்தப்போயிட்டேன். எங்க மாமி பார்த்துட்டு அதை வாங்குறதுக்குள்ள ஒரு சில துளிகள் உள்ள ஊத்திருச்சி. அதுக்கப்புறம் extra ஏலக்காய் தூள், பச்சைகற்பூரம், நெய்யெல்லாம் சேர்த்து பட்டி டிங்கரிங் எல்லாம் செய்தோமா, அப்புறம் பொங்கல் செம டேஸ்ட்டா இருந்துச்சி😋😋😋😋
 
பொங்கல் ல பயங்கர ரிசர்ச் பண்ணிட்டு இருக்கீங்க போல!!

அப்ப நீங்க இன்று முதல் பொங்கல் expert என அழைக்கப் படுவீர்கள்!!

What about ரவா பொங்கல் with நாட்டு சக்கரை?

Try பண்ணி இருக்கீங்களா?
 
Advertisement

Advertisement

Back
Top