அப்படினா ரகு மது கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்னு நம்பலாம் இல்லைங்களா சிஸ்டர்அங்க அபி கொஞ்சம் சின்ன பொண்ணு!
இங்கே ரகு ஒரு டாக்டர்!
அப்படினா ரகு மது கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்னு நம்பலாம் இல்லைங்களா சிஸ்டர்அங்க அபி கொஞ்சம் சின்ன பொண்ணு!
இங்கே ரகு ஒரு டாக்டர்!
பார்த்தி இப்போ தான் ஆட்டத்தையே ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள ரகு மூஞ்சி சுருங்கி போச்சு எங்க ஸ்டெடியா நிக்கிறது..இப்போ எதுக்கு இவ்ளோ படபடப்பு......
ரகு தான் steady யா நிக்க போறானே.....
எனக்கும் இதே டவுட்டுங்க சிஸ்டர்பார்த்தி இப்போ தான் ஆட்டத்தையே ஆரம்பிச்சுருக்கான் அதுக்குள்ள ரகு மூஞ்சி சுருங்கி போச்சு எங்க ஸ்டெடியா நிக்கிறது..![]()
அடுத்து ஜோசியம்ன்னு எதோ ஆரம்பிக்கிறான் கல்யாணம் நடக்குமான்னே டவுட்டா இருக்கு சிஸ்எனக்கும் இதே டவுட்டுங்க சிஸ்டர்![]()
எனக்கும் இதே டவுட்டுங்க சிஸ்டர். ஜோசியத்துல மதுவுக்கு உயிருக்கு ஆபத்து அப்படினு sentimental aah மண்டையை கழுவுவானு தோனுது. ஏற்கனவே விஜி அம்மாவ இழந்த மாதிரி மதுவையும் இழக்க வேண்டாம்னு நினைக்க வாய்ப்பு இருக்குஅடுத்து ஜோசியம்ன்னு எதோ ஆரம்பிக்கிறான் கல்யாணம் நடக்குமான்னே டவுட்டா இருக்கு சிஸ்![]()