போட்டு விடலாம்!!பார்த்தி...
வந்ததும் ஏழரையை ஆரம்பிச்சிட்டான்...
சீக்கிரம் அவனுக்கு ஒரு பாயசத்தை போடுங்க![]()
Nirmala vandhachu
லாவண்யா சிஸ்டர் போன கதையில் வெண்ணிலாவை இதே மாதிரி இறக்கினாங்க. அதுல அபியை அவளோட இஷ்டத்துக்கு பணிய வச்சா.
இப்போ எதுக்கு இவ்ளோ படபடப்பு......
ரகு தான் steady யா நிக்க போறானே.....
அங்க அபி கொஞ்சம் சின்ன பொண்ணு!லாவண்யா சிஸ்டர் போன கதையில் வெண்ணிலாவை இதே மாதிரி இறக்கினாங்க. அதுல அபியை அவளோட இஷ்டத்துக்கு பணிய வச்சா.
அதே மாதிரி இந்த கதையில் பார்த்தி ரகுவை படுத்தறான். ரகு என்ன தான் சர்க்கரைப் பொங்கலா இருந்தாலும் இந்த பார்த்தா பய நல்லெண்ணை (சனீஸ்வரர்க்கு விளக்கேற்ற ஏற்ற எண்ணை இது) அவன் கூட இருந்து ஏதாவது ஏழரையை கூட்டிட்டானா என்ன செய்கிறதுன்ற யோசனை தாங்க சிஸ்டர்