வேள்வி செய்கிறாய் விழியிலே - 24

Advertisement

புரிஞ்சிகிட்டேன் டியர்😀😀😀

நம்ம ஹீரோவை நம்ப வாயாலயே திட்ட வெச்சுட்டாங்க ஆத்தர்🙁🙁. இனியாவது விடிவு காலம் பிறக்கட்டும்.
யாருக்கு
 
மதுவை தாயா பார்த்து ஆசைபட்டான். ஓகே, அடுத்து அவளை தாயாக்குவானு பார்த்தா, சேய்யா நினைச்சு சேவகம் பண்ண போயிட்டான். இப்படி இருந்தா எப்படி!?
 

Advertisement

Advertisement

Back
Top