Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஷோபா குமரனின் நேசம் மறப்பதில்லை நெஞ்சம் - சிறுகதை

Advertisement

Hi ஷோபா sis...hearty welcome ❤️❤️❤️

Hahahah....As usual வலி மிகுந்த அழகான வலிமையான வார்த்தைகள் (y) (y) 😀 😀 😀 :love::love::love::love:

ஆசை முகம், காதல் முகம் ...super ❤️

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க 🤗🤗🤗
 
How are you dear?
Happy to know you liked the story :love: :love:
அடுத்து என்ன? இத 00-வா வச்சிட்டு எழுத ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க? :D
 
How are you dear?
Happy to know you liked the story :love: :love:
அடுத்து என்ன? இத 00-வா வச்சிட்டு எழுத ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க? :D
என்னது...இது 00 வச்சு :rolleyes::rolleyes::rolleyes::D:D:D
Me பாவம்

நீங்க எப்படி "வச்சு" செய்தாலும் உங்களை :D:D, உங்க எழுத்தை ரொம்ப பிடிக்குது...

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க மா :love::love::love:(y)(y)(y)🌹🌹🌹🌹🌹
 
How are you dear?
Happy to know you liked the story :love: :love:
அடுத்து என்ன? இத 00-வா வச்சிட்டு எழுத ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க? :D
இ்தையே 00 வா வச்சு எங்களை நல்லா “செஞ்சாலும்“சரி தான் உங்க எழுத்துக்காக காத்திருக்கோம் :love: :love: :love:
 
Wait பண்ணி இருந்த ட்ரீட் கிடைச்சசு....

காதல் தோல்வி அதுக்கு பிறகு கிடைத்த கல்யாண வெற்றியில் காதல் மறந்தே போச்சு....

யாரையும் போட்டு தள்ளமா (சந்திரகா மட்டும் விதி விலக்கு) ஷோபா கொடுத்த ட்ரீட்க்கு நன்றி
 
என்னது...இது 00 வச்சு :rolleyes::rolleyes::rolleyes::D:D:D
Me பாவம்

நீங்க எப்படி "வச்சு" செய்தாலும் உங்களை :D:D, உங்க எழுத்தை ரொம்ப பிடிக்குது...

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க மா :love::love::love:(y)(y)(y)🌹🌹🌹🌹🌹
i could hug you and give u a kiss right now :love: :love: :love: 🤗🤗🤗
 
Top