Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஷோபா குமரனின் நேசம் மறப்பதில்லை நெஞ்சம் - சிறுகதை

Advertisement

இ்தையே 00 வா வச்சு எங்களை நல்லா “செஞ்சாலும்“சரி தான் உங்க எழுத்துக்காக காத்திருக்கோம் :love: :love: :love:
ஏன் டா சொன்னோம்-ன்னு நினைச்சிட மாட்டீங்களே... ஏன்னா இது பெரிய கதையோ சின்ன பார்ட். இந்த வருஷம் எழுதவே இல்லியேன்னு அதுல இருந்து பிச்சு பீராஞ்சு எடுத்தது. கதையோட நடுவுல வரும் இது :)
எழுத முடியாம அப்பிடியே நிக்குது.
முடிஞ்ச அத முடிக்க பாக்கிறேன்.

❤️❤️❤️ 🤗🤗
 
Wait பண்ணி இருந்த ட்ரீட் கிடைச்சசு....

காதல் தோல்வி அதுக்கு பிறகு கிடைத்த கல்யாண வெற்றியில் காதல் மறந்தே போச்சு....

யாரையும் போட்டு தள்ளமா (சந்திரகா மட்டும் விதி விலக்கு) ஷோபா கொடுத்த ட்ரீட்க்கு நன்றி

என்னது போட்டு தள்ளியா... :D:D:D
Thanks Dharani ❤️❤️❤️

 
Top