Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 6

Advertisement

வாவ் சர்வா உன்னோட மனசின் ஆர்ப்பரிப்பு, சந்தோசம் இதெல்லாம் பார்க்கும் போது ஹா ஹா ரொம்ப சந்தோசமா இருக்கு ☺☺☺☺☺, ஆனால் உன்னோட வேகத்தை பார்க்கும் போது தான் கொஞ்சம் பயமா இருக்கு கீர்த்தன்யா தாங்குவாளா? இனி யாருக்காகவும் அவளை நீ விட போறது கிடையாது.

சர்வா ஆல்ரெடி கண்டன் 1 அவுட், அடுத்து கண்டன் 2 வையும் நீ தட்டி தூக்கணும் சரியா.

யாராவது பொண்ணுக்கு போட்டோ காட்டுங்கபா, பாவம் அவளை பீதியிலே வச்சிருக்கீங்க ☺☺☺☺

வளர்மதி பிறந்த வீட்டில் உரிமை கொண்டலாம் ஆனால் அதிகாரம் பண்றது எல்லாம் சரியா, பட்டு தான் நீங்க திருந்தனும் என்றால் என்ன செய்ய ?????????.

அழகிய பதிவு ?????.
 
Last edited:

????
சர்வா கண்டனுங்களை தட்டி தூக்குற அளவுக்கா இருக்கான்...???? அவன் ஒரு லவ்வர் மேன் என்று சொல்லிக் கொண்டு ????
வளர்மதி எல்லாம் பட்டாலும் திருந்தாத case??
 
1st part last paragraph la
9 kku mela phone pannangha
Aana tharahar taan evening pesittar la
Apparam en ineme taan pesanum nnu sonnar
Thappa enakku puriyutha ma
@Kanmani Manodheedhan

தப்பாலாம் புரியல.. சரியா புரிஞ்சு correct ah dhaan solli இருக்கீங்க நீங்க?..
நான் தான் mistake பண்ணி இருக்கேன்?
Thanks for mentioning it nirmala sis.? Ippa dhaan notice panren naanum?
Will change in first part ending scene and will update asap!??

@Nirmala senthilkumar edit பண்ணி update பண்ணிட்டேன் sis ❤️❤️?? once again thank you ?
 
Last edited:
Top