???
அப்ப அடுத்த எபிசோட்ல பெண் பார்க்கும் வைபவத்தோட சேர்த்து, பூவும் வச்சு விட்டுருவீங்க தானே... இந்த கல்யாணத்துக்கு நடுவுல எந்த மணல் லாரியும் குறுக்க வராது தானே...??
(Font size கொஞ்சம் பெருசா போடுங்க, படிக்க கஷ்டமா இருக்கு)
????? சிந்துக்கா....
மணல் லாரி தானே..
அதை இப்ப எப்படி சொல்ல?????????????? அப்படியே கண்டுக்காத மாதிரி போவோம்...
Song super ?????????
Font size மாத்திடுறேன் அக்கா.. ??thanks for mentioning?
Font size மாத்தியாச்சு ??
Last edited: