Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஹாய் செல்லகுட்டீஸ்

Advertisement

Naan MM site reader slight doubt irunthathu characters names parkkum pothu, athuvum Yazhi vacchi seitha comedy & poojai awesome loved it so much:ROFLMAO::ROFLMAO::love:
Thank you baby eppavum en storiesku unga comments thavaraamal vanthudum aaana inge athirthudiyan yaazhikku neeenga few episodes thaan comment panninga athuku appuram ungalai thedinen really mee felt very sad u know 😒😒
 
ஹாய் செல்லகுட்டீஸ்🤩🤩🤩🤩 (ஹப்பா முகமூடி போட்டதாலா எத்தனை மாசம் இந்த வார்த்தையை சொல்ல முடியாம போச்சு)

Love you all for your warm welcome and support throughout the story really such a wonderful journey great experience enjoyed a lot🥳🥳🥳 Thank you so much Malli mam😍😍
நான் தான் ருத்ரபிரார்த்தனா 'மனவீணையின் புதுராகமே' எழுத்தாளர். நான் இந்த தளத்திற்கு புதியவள் என்பதால் என்னை பலருக்கு தெரியாமல் இருந்தாலும் மல்லி மேம் சைட்ல இருக்க சிலருக்கு என்னை தெரியும் 🤗🤗 அதுல சிலர் என்கிட்ட கேட்டபோதும் நான் அவள் இல்லைன்னு உங்களை எல்லாம் சுத்தல்ல விட்டதுக்கு ஸாரி dears😒 இப்போ சொல்லுங்க அங்கே என் கதையை யாரெல்லாம் படிச்சிருக்கீங்க ஏன்னா எனக்கு சைலண்ட் ரீடர்ஸ் தான் அதிகம் அதனால கேட்கிறேன் இப்போ யாரெல்லாம் correctah கண்டு பிடிச்சீங்க🧐

பின்குறிப்பு :
அதிர்த்துடியன் யாழி முடிச்ச பிறகு இவனை கரெக்ஷனுக்கு எடுத்தேன் அப்போதான் இந்த விஷயத்த நானே கண்டுபிடிச்சேன் அதுதான் உங்களுக்கும் சொல்லிடுறேன் பூஜைக்கு காரணம் நான் இல்லை இவர் தான். யார் இவர்ன்னு யாராவது கண்டுபிடிங்க பார்ப்போம்
View attachment 5350
Nirmala vandhachu 😍😍😍
💐💐💐
 
Top