Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஹாய் செல்லகுட்டீஸ்

Advertisement

இது போன்ற பல கதைகள் எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் Rp mam💐💐💐unga writing style vera level 🥳🥳unga writing epavum stop pannadhinga 🥰
 
வாழ்த்துக்கள் டியர்.
உங்க ஸ்டோரி இது தான் முதல் தடவை படிப்பது.
அதி -யாழி super characters.
அடுத்தடுத்து எழுதுங்க. ஆவலோடு இருக்கோம் படிப்பதற்கு.
 
Wow.... super sis.... 🤩 நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கத் தான் ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.... 😄
உங்க எழுத்துல நான் படிச்ச முதல் ஸ்டோரி.... awesome writing... ❤️
அதி யாழி most favourite எனக்கு.. unforgettable....💝💝💝💝💝 வாழ்த்துக்கள் sis..... 🎉
அடுத்த கதையோட வாங்க.... 😍
 
Story படிச்சவுடன் உன்னை பாராட்டி கமெண்ட்ஸ் போட்டுட்டேன் டியர். இது top up கமெண்ட்....உன் கதை என அறியாமலே மனம் ஒன்றி படித்து, இந்த தலை முறையை எண்ணி மனம் குமுறி, திருந்தும் விதம் கண்டு மனம் மகிழ்ந்து, கதை எழுதிய விதம் கண்டு மனம் வியந்து, நீ எல்லா வளமும் பெற மனமார ஆண்டவனை(இடுக்கு பிள்ளையார் தான்) வேண்டுகிறேன்... அவன் செய்த வீர தீர செயல்களால், தலைமுறையை திருத்த எடுத்த முயற்சிகளால், விடாது!!!! செய்த பூஜையால்.... ஹீரோ பெயர் அதிரடியான் என மாற்ற படுகிறது....
 
Intha kadhai padiththa pothu light ah sathegam vanthathu aanaal correct ah guss panna mudiyavillai but story superb ah irunthathu konjam ennakku padikka thamadhamaanaalum padiththu site il comment seithathil avvalavu santhoshama irukku ungal ezhuththu Pani menmealum sirakka en manamaarntha paaraattukkal vaazhththukkal mam viji
 
நான் படிச்ச முதல் கதை இது தான் .இனி தான் உங்களோட மற்ற கதைகள் எல்லாம் படிக்கணும். அதி யாழி மறக்கவே முடியாத ஜோடி. விஷ்ணுவிற்கு ஒரு தனி கதை கிடைக்குமா
மிக்க நன்றிகள் ஜி 😍 😍 😍 😍 விஷ்ணுக்கு இன்னும் யோசிக்கலை...
 
வாழ்த்துக்கள் டியர்.
உங்க ஸ்டோரி இது தான் முதல் தடவை படிப்பது.
அதி -யாழி super characters.
அடுத்தடுத்து எழுதுங்க. ஆவலோடு இருக்கோம் படிப்பதற்கு.
மிக்க நன்றிகள் டியர் 🥰 🥰
 
Top