Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஹில்மா தாவூஸ் அவர்கள் எழுதிய “நாணலே நாணமடி” கதைக்கு, கவிக்குயில் திருமதி.பீனா லோகநாதன் அவர்கள் எழுதிய கவிதை விமர்சனம்.

Advertisement

நாணலே நாணமேனடி

ஆசிரியர்: ஹில்மா தாவூஸ்

மறுமணம் கதை....
மறைந்த மனைவி
மனதில் இருக்க
மறக்க முடியாத கணவன்
மகளுக்காக என்று
மறுமணம் செய்தவன்
மனதில் நீங்காதவளை எண்ணி
மனதுக்குள்
மறுகும் கணவன்...
மாறுமோ நெஞ்சம்
மலருமா வாழ்க்கை....
மாற்றம் யாரால்???
மருமகளாக வந்தவள்
மகளின் தாயாக நின்றவளை
மனைவியாக எண்ணுவானா????
மனதினை புரிந்து
மறுவாழ்வு மலர்ந்ததா??

யது நந்தன்
சம்யுக்தா....

யதுவையும் யுக்தாவையும்
யாதுமாகிய மகள்
யுவனி என்னும் சிட்டால்
இணைந்த பந்தம்.....

தாத்தாவின் செல்லம்
தேன் சிட்டு யுவனியின்
தாய் அன்பிற்காக
தடைகள் தாண்டி
தாய் தந்தையாக
தன் வாழ்வில்
தடம் பதித்த தாரத்தை
தன் மனதில் ஏற்று கொள்ள முடியுமா???
தாய் தந்தையாக இணைந்து விட்டார்கள்
தந்தையின் வற்புறுத்தலில்......ஆனால்
தம்பதிகளாக இணைக்க
தான் போராட வேண்டும்...
தங்களுக்குள் புரிதலும் காதலும் இல்லாமல்
வாழ்வை எப்படி
வழி நடத்தி செல்ல.....

வறுமையில் வாழும்
வாழ்க்கை சம்யுக்தா...
வயதின் மூப்பால் தாய்
வலியுடன் படுத்த படுக்கை
வயது தங்கைகள் என்று
வாழ வைக்கும் ஒரே
வேதனையும்
விரக்தியில் வாழும் ஜீவன்.....

சாவித்திரி அம்மாவின் பெண் பிள்ளைகள்....
சம்யுக்தா _
சுமைதாங்கி அக்கா
சாந்தனா_
சுயநலம் கொண்ட தங்கை
சத்யா_ சூழ்நிலை அறிந்து செயல் படும்
செல்ல தங்கை.....

தனக்கு முன்னே
தங்கையின் காதல்
திருமணம் முன் நின்று
தன் திருமணத்தை
ஏற்க....
தாரமாகும் முன்னே தாயாக மாறிட....
தன் குடும்பமாக
தன் மனைவியின் குடும்பத்தை
தன்னுடன் வைத்துக் கொண்ட
தலைவன் மேல
தலைவி காதல் கொள்ள
தலைவன் தள்ளியே சென்றால்
தலைவியும் என்ன செய்ய
தயக்கம் யார்
தகர்த்து எரிய???
தனக்குள்ளே பேசி தன்னையே சமாதனம் செய்து
தலைவி வாட....
தயக்கம் மீறி
பதட்டம் விட்டு
மயக்கம் கொள்ளும் தலைவன்.....
மெல்லிய காதல்
மனதை வருடுகிறது.....

நல்லது நடந்து விடாதா என தோழிக்காக
நாளும் வேண்டிக் கொள்ளும்
நட்பு வித்யா அருமை.....

தனக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்த குடும்பத்திற்கு
தன்னால் முடிந்த உதவி செய்யும் கீர்த்தனா.....

அப்பா மகன் என இருவர் மட்டுமே வாழும் தனிமை வாழ்க்கைக்கு
வண்ணம் சேர்த்த பல்லவி....
வந்த வேகத்திலே
வாழ்க்கை விட்டு
வானவில் போல
மறைந்து விட....
மீண்டும் வறட்சி.....
சிறு வெளிச்சமாக
சந்தோஷத்தின்
சாட்சியாக யுவனி....
சொல்லாத வார்த்தை
செயலில் நேசம்
பார்வையில் காதல்
பரிவில் தெளிய வைக்க பிரிவு ஒன்றும் தேவைதான்....
பிரிந்த மனங்கள்
புரிந்து கொள்ள
புதிதாக ஒரு வரவு....
யுவனியுடன்
யவனி......
யதுவும் யுக்தாவும்
யுவனி யவனி உடன்
யுகங்கள் சுகமாக வாழ....

நதியுடன் வளைந்து கொடுக்கும்
நாணல் போல.....
நந்தனுடன் இணைந்து
நாணமுடன் என்றும் தொடரட்டும் அவர்கள் நல்வாழ்வு......


வாழ்த்துக்கள் சகி 💐💐💐❤️🤩👏👏👏

அன்புடன்,
பீனா லோகநாதன்.

பின்குறிப்பு:
சில தவிர்க்க முடியாத காரணங்களினால், பீனா அவர்களால் இங்கு பதிவிட முடியவில்லை. அவர் சார்பில் உங்களிடம் சேர்க்கிறேன் ஆத்தரே💖💖
 
நாணலே நாணமேனடி

ஆசிரியர்: ஹில்மா தாவூஸ்

மறுமணம் கதை....
மறைந்த மனைவி
மனதில் இருக்க
மறக்க முடியாத கணவன்
மகளுக்காக என்று
மறுமணம் செய்தவன்
மனதில் நீங்காதவளை எண்ணி
மனதுக்குள்
மறுகும் கணவன்...
மாறுமோ நெஞ்சம்
மலருமா வாழ்க்கை....
மாற்றம் யாரால்???
மருமகளாக வந்தவள்
மகளின் தாயாக நின்றவளை
மனைவியாக எண்ணுவானா????
மனதினை புரிந்து
மறுவாழ்வு மலர்ந்ததா??

யது நந்தன்
சம்யுக்தா....

யதுவையும் யுக்தாவையும்
யாதுமாகிய மகள்
யுவனி என்னும் சிட்டால்
இணைந்த பந்தம்.....

தாத்தாவின் செல்லம்
தேன் சிட்டு யுவனியின்
தாய் அன்பிற்காக
தடைகள் தாண்டி
தாய் தந்தையாக
தன் வாழ்வில்
தடம் பதித்த தாரத்தை
தன் மனதில் ஏற்று கொள்ள முடியுமா???
தாய் தந்தையாக இணைந்து விட்டார்கள்
தந்தையின் வற்புறுத்தலில்......ஆனால்
தம்பதிகளாக இணைக்க
தான் போராட வேண்டும்...
தங்களுக்குள் புரிதலும் காதலும் இல்லாமல்
வாழ்வை எப்படி
வழி நடத்தி செல்ல.....

வறுமையில் வாழும்
வாழ்க்கை சம்யுக்தா...
வயதின் மூப்பால் தாய்
வலியுடன் படுத்த படுக்கை
வயது தங்கைகள் என்று
வாழ வைக்கும் ஒரே
வேதனையும்
விரக்தியில் வாழும் ஜீவன்.....

சாவித்திரி அம்மாவின் பெண் பிள்ளைகள்....
சம்யுக்தா _
சுமைதாங்கி அக்கா
சாந்தனா_
சுயநலம் கொண்ட தங்கை
சத்யா_ சூழ்நிலை அறிந்து செயல் படும்
செல்ல தங்கை.....

தனக்கு முன்னே
தங்கையின் காதல்
திருமணம் முன் நின்று
தன் திருமணத்தை
ஏற்க....
தாரமாகும் முன்னே தாயாக மாறிட....
தன் குடும்பமாக
தன் மனைவியின் குடும்பத்தை
தன்னுடன் வைத்துக் கொண்ட
தலைவன் மேல
தலைவி காதல் கொள்ள
தலைவன் தள்ளியே சென்றால்
தலைவியும் என்ன செய்ய
தயக்கம் யார்
தகர்த்து எரிய???
தனக்குள்ளே பேசி தன்னையே சமாதனம் செய்து
தலைவி வாட....
தயக்கம் மீறி
பதட்டம் விட்டு
மயக்கம் கொள்ளும் தலைவன்.....
மெல்லிய காதல்
மனதை வருடுகிறது.....

நல்லது நடந்து விடாதா என தோழிக்காக
நாளும் வேண்டிக் கொள்ளும்
நட்பு வித்யா அருமை.....

தனக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்த குடும்பத்திற்கு
தன்னால் முடிந்த உதவி செய்யும் கீர்த்தனா.....

அப்பா மகன் என இருவர் மட்டுமே வாழும் தனிமை வாழ்க்கைக்கு
வண்ணம் சேர்த்த பல்லவி....
வந்த வேகத்திலே
வாழ்க்கை விட்டு
வானவில் போல
மறைந்து விட....
மீண்டும் வறட்சி.....
சிறு வெளிச்சமாக
சந்தோஷத்தின்
சாட்சியாக யுவனி....
சொல்லாத வார்த்தை
செயலில் நேசம்
பார்வையில் காதல்
பரிவில் தெளிய வைக்க பிரிவு ஒன்றும் தேவைதான்....
பிரிந்த மனங்கள்
புரிந்து கொள்ள
புதிதாக ஒரு வரவு....
யுவனியுடன்
யவனி......
யதுவும் யுக்தாவும்
யுவனி யவனி உடன்
யுகங்கள் சுகமாக வாழ....

நதியுடன் வளைந்து கொடுக்கும்
நாணல் போல.....
நந்தனுடன் இணைந்து
நாணமுடன் என்றும் தொடரட்டும் அவர்கள் நல்வாழ்வு......


வாழ்த்துக்கள் சகி 💐💐💐🤩👏👏👏

அன்புடன்,
பீனா லோகநாதன்.

பின்குறிப்பு:
சில தவிர்க்க முடியாத காரணங்களினால், பீனா அவர்களால் இங்கு பதிவிட முடியவில்லை. அவர் சார்பில் உங்களிடம் சேர்க்கிறேன் ஆத்தரே💖💖
Nirmala vandhachu 😍😍😍
💐💐💐
 
நாணலே நாணமேனடி

ஆசிரியர்: ஹில்மா தாவூஸ்

மறுமணம் கதை....
மறைந்த மனைவி
மனதில் இருக்க
மறக்க முடியாத கணவன்
மகளுக்காக என்று
மறுமணம் செய்தவன்
மனதில் நீங்காதவளை எண்ணி
மனதுக்குள்
மறுகும் கணவன்...
மாறுமோ நெஞ்சம்
மலருமா வாழ்க்கை....
மாற்றம் யாரால்???
மருமகளாக வந்தவள்
மகளின் தாயாக நின்றவளை
மனைவியாக எண்ணுவானா????
மனதினை புரிந்து
மறுவாழ்வு மலர்ந்ததா??

யது நந்தன்
சம்யுக்தா....

யதுவையும் யுக்தாவையும்
யாதுமாகிய மகள்
யுவனி என்னும் சிட்டால்
இணைந்த பந்தம்.....

தாத்தாவின் செல்லம்
தேன் சிட்டு யுவனியின்
தாய் அன்பிற்காக
தடைகள் தாண்டி
தாய் தந்தையாக
தன் வாழ்வில்
தடம் பதித்த தாரத்தை
தன் மனதில் ஏற்று கொள்ள முடியுமா???
தாய் தந்தையாக இணைந்து விட்டார்கள்
தந்தையின் வற்புறுத்தலில்......ஆனால்
தம்பதிகளாக இணைக்க
தான் போராட வேண்டும்...
தங்களுக்குள் புரிதலும் காதலும் இல்லாமல்
வாழ்வை எப்படி
வழி நடத்தி செல்ல.....

வறுமையில் வாழும்
வாழ்க்கை சம்யுக்தா...
வயதின் மூப்பால் தாய்
வலியுடன் படுத்த படுக்கை
வயது தங்கைகள் என்று
வாழ வைக்கும் ஒரே
வேதனையும்
விரக்தியில் வாழும் ஜீவன்.....

சாவித்திரி அம்மாவின் பெண் பிள்ளைகள்....
சம்யுக்தா _
சுமைதாங்கி அக்கா
சாந்தனா_
சுயநலம் கொண்ட தங்கை
சத்யா_ சூழ்நிலை அறிந்து செயல் படும்
செல்ல தங்கை.....

தனக்கு முன்னே
தங்கையின் காதல்
திருமணம் முன் நின்று
தன் திருமணத்தை
ஏற்க....
தாரமாகும் முன்னே தாயாக மாறிட....
தன் குடும்பமாக
தன் மனைவியின் குடும்பத்தை
தன்னுடன் வைத்துக் கொண்ட
தலைவன் மேல
தலைவி காதல் கொள்ள
தலைவன் தள்ளியே சென்றால்
தலைவியும் என்ன செய்ய
தயக்கம் யார்
தகர்த்து எரிய???
தனக்குள்ளே பேசி தன்னையே சமாதனம் செய்து
தலைவி வாட....
தயக்கம் மீறி
பதட்டம் விட்டு
மயக்கம் கொள்ளும் தலைவன்.....
மெல்லிய காதல்
மனதை வருடுகிறது.....

நல்லது நடந்து விடாதா என தோழிக்காக
நாளும் வேண்டிக் கொள்ளும்
நட்பு வித்யா அருமை.....

தனக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்த குடும்பத்திற்கு
தன்னால் முடிந்த உதவி செய்யும் கீர்த்தனா.....

அப்பா மகன் என இருவர் மட்டுமே வாழும் தனிமை வாழ்க்கைக்கு
வண்ணம் சேர்த்த பல்லவி....
வந்த வேகத்திலே
வாழ்க்கை விட்டு
வானவில் போல
மறைந்து விட....
மீண்டும் வறட்சி.....
சிறு வெளிச்சமாக
சந்தோஷத்தின்
சாட்சியாக யுவனி....
சொல்லாத வார்த்தை
செயலில் நேசம்
பார்வையில் காதல்
பரிவில் தெளிய வைக்க பிரிவு ஒன்றும் தேவைதான்....
பிரிந்த மனங்கள்
புரிந்து கொள்ள
புதிதாக ஒரு வரவு....
யுவனியுடன்
யவனி......
யதுவும் யுக்தாவும்
யுவனி யவனி உடன்
யுகங்கள் சுகமாக வாழ....

நதியுடன் வளைந்து கொடுக்கும்
நாணல் போல.....
நந்தனுடன் இணைந்து
நாணமுடன் என்றும் தொடரட்டும் அவர்கள் நல்வாழ்வு......


வாழ்த்துக்கள் சகி 💐💐💐🤩👏👏👏

அன்புடன்,
பீனா லோகநாதன்.

பின்குறிப்பு:
சில தவிர்க்க முடியாத காரணங்களினால், பீனா அவர்களால் இங்கு பதிவிட முடியவில்லை. அவர் சார்பில் உங்களிடம் சேர்க்கிறேன் ஆத்தரே💖💖
அடடா! இப்போ தான் ரிவ்யூவை பார்த்தேன்.. சைட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் 😍🙈 ரொம்ப நன்றி பீனா சகி! அப்படியே, ரிவ்யூவை என்னிடம் சேர்ப்பித்த உங்களுக்கும் தான் வித்யா கா! ❤️
 
Top