அருமையான பதிவு 🤩🤩 மண்ணாங்கட்டி மனசு 🙄🙄🙄 அவன் மனசாட்சியே எப்படா சான்ஸ் கிடைக்கும் பின் பக்கம் சுவர் ஏறி குதித்து ஓடலாம் என்று காத்திருக்கு 😕😕😕😯😯 இதில் அவன் மனசுக்குள் மீரா வா....???!!! ஜனனி காமெடி பண்ணாதம்மா 🙁🙁🙁