பிரேமா சமையல் அவர் வயித்தை பக்குவமா வெச்சுருந்துருக்கும். So immunity கம்மியா தான் இருக்கும்.அந்த ஃபைனல் சந்தேகம் அல்டிமேட்... ஆனாலும் அவ்வளவு ... ஒரே நாளிலா கடைச்சாப்பாடு ஒத்துக்காமல் போகும்...![]()
அதை விட இன்னைக்கு ஒரே நாளில் மனைவி கொடுத்த ஷாக் அவர் வயத்துல புளியை கரைச்சுருக்கும்.
முட்டைகோசை miss பண்ணின சௌந்தரும் குழப்பதுலயும் கோவத்துலயும் ஏனோதன்னோன்னு ஏதோ முதலில் கண்ணனுக்கு தெரிஞ்ச கடையில் சாப்பாடு வாங்கி அனுப்பிச்சுருப்பான். அதுதான் விருமாக்கு ஒத்துக்கலை போல. கரெக்டா?
![Grinning face with smiling eyes :smile: 😄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f604.png)