Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤33

Advertisement

அந்த ஃபைனல் சந்தேகம் அல்டிமேட்... ஆனாலும் அவ்வளவு ... ஒரே நாளிலா கடைச்சாப்பாடு ஒத்துக்காமல் போகும்... 😂😂😂
பிரேமா சமையல் அவர் வயித்தை பக்குவமா வெச்சுருந்துருக்கும். So immunity கம்மியா தான் இருக்கும்.

அதை விட இன்னைக்கு ஒரே நாளில் மனைவி கொடுத்த ஷாக் அவர் வயத்துல புளியை கரைச்சுருக்கும்.

முட்டைகோசை miss பண்ணின சௌந்தரும் குழப்பதுலயும் கோவத்துலயும் ஏனோதன்னோன்னு ஏதோ முதலில் கண்ணனுக்கு தெரிஞ்ச கடையில் சாப்பாடு வாங்கி அனுப்பிச்சுருப்பான். அதுதான் விருமாக்கு ஒத்துக்கலை போல. கரெக்டா? 😄
 
குழப்பம் வேணாம் ஒத்தக்கலாம் ஆனா கோபம் விடிஞ்சதும் தவிச்ச வாய்க்கு தண்ணி கூட கொடுக்க ஆள் இல்லன்னு தெரிஞ்சதும் பல கிலோமீட்டர் தூரம் ஓடி போயிருக்கும் 😀😀😀 பத்து நிமிஷம் டைம் கொடுத்து அடுத்த 5வது நிமிஷம் பயந்து போய் வந்து நிக்கும் போதே தெரிஞ்சுக்க வேணாமா 🤓🤓🤓
 
மீரா ரெண்டு பக்கமும் நல்லா balance பண்றா என்ன ஆச்சு விருமாக்கு ...
பிரேமா அதிரடிய தாக்கு பிடிக்க முடியாம விழுந்துட்டாரு
 
Top