Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤38

Advertisement

டேய் ஹீரோ, உன் முட்டைகோஸ் தான் புளி போட்டு விளக்காத குறையா சொல்லறாளே எனக்கு உங்க மேல possessiveness இருக்குன்னு. அப்புறம் என்னடா வீம்பு. அவ பேசக்கூடாதுன்னு சொன்னா நீ அர்ச்சனாவோட தேவை இல்லாமல் பேசக்கூடாது தான். கொஞ்சம் vice-versa-வா யோசிச்சு பாரு. அப்ப புரியும் நியாயம்.

நிஜமாவே சுந்தர் கேடி தான். முன்யோசனையோட தான் ஐயா மருமகளுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்து உறவுப்பாலம் கட்டி வெச்சுருக்காரு.
 
😍😍😍உங்க விமர்சனம் லைக்டுமா 😜
 
Top