வரும் வரும்ம்ம்... ஆமா எபிசோட்ல சாம்பார் சுண்டி உருளை கருகிப்போனுச்சே....
ஊர்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் ஜோடி சேர்க்குறாங்க, இவங்க எப்ப ஒண்ணு சேருவாங்களோ? விருமா & பிரேமா ரொமான்ஸ் கூட பார்த்தாச்சு . ஹலோ ரைட்டர் மேடம்ங்களா, சௌந்த் & மீரா ரொமான்ஸ் எப்ப வரும்?
View attachment 9456
![Face with tears of joy :joy: 😂](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f602.png)